மூக்குத்தி அம்மன் மேல் நோக்கில் தெரிவது போல முற்போக்கான படமா ? இல்லை. எட்டுவழிச்சாலை , மீத்தேன் எரிவாயுவை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு எதிரான படம். தி.கவுக்கு எதிரான படம். இஸ்லாமியரும், கிறிஸ்தவ அமைப்புக்களும் மதம் மாற்றத்தையே முக்கியமாக செய்ய பள்ளிக்கூடம் நடத்துவதாக காட்டும் படம்.

இது கார்ப்பரேட் சாமியார்களுக்கு எதிரான படமா ? இல்லை.  இது சாமியார்களை விமர்சிப்பது போல ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை உட்புகுத்தும் படம். விளக்குகிறார் ஜீவா டுடேயில்.

https://www.facebook.com/story.php?story_fbid=381046623100265&id=330227191025260

 

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.