நடிகர் விஜயின் முக்கிய பினாமிகளுள் ஒருவருவரும் அவரது ‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் மற்றும் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை. நடைபெற்ருவருவதாக பரபரப்பான செய்திகள் பரவி வருகின்றன.

நேற்று முதல் நடைபெற்று வரும் செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக தகவல்.

சீனு நிறுவனமான ஷாவ்மி ( xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில்.

இந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதிகளைக் கையாள்வதில்(logistics) பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது, அதன் அடிப்படையில அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல். பிரிட்டோவின் இந்த நிறுவனத்தில் விஜய் பங்குதாரரா என்பது குறித்து தகவல் இல்லை.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.