வாகன எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிரான மக்களின் ஆவேசப் போராட்டத்துக்கு பணிந்து கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் பதவி விலகல். ஜனவரி 5 முதல் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்!
உலகிலேயே வாகன எரிபொருள் விலையேற்றத்தால் ஒரு அரசு கவிழ்ந்திருப்பது இதுவே முதல் முறை! கஜகஸ்தான் நாட்டில் வாகன எரிபொருளாகவும் LPG கியாஸ் தான் பெருமளவு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
மங்கிஸ்டாவ் பகுதியில் அரசு எல்பிஜி கேஸ் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியதால், தனியார்களால் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டன. இதைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இந்தியாவிலும் இது போன்ற வலிமையான மக்கள் போராட்டங்கள் இனி விரைவில் நடக்கலாம். மோடி அரசு என்ன செய்கிறதென்று அப்போது பார்ப்போம்.
–கோல்டன் பஞ்சாப்
https://frontline.thehindu.com/dispatches/kazakhstan-government-resigns-following-protests-over-fuel-prices/article38125881.ece