சமீபத்தில் வெளியான ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஒரு சுதந்திரப் போராட்ட காலத் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. கதை அப்படி இருந்தாலும், அதில் நாயகன் நாயகி பெயர் முதல், கதையில் உள்ள ஒவ்வொரு விஷயத்திலும் கதைக்கு தேவையே இல்லாமல் இந்துத்துவ அடையாளங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
RRR திரைப்படத்தில் , ஒரு சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் புனைவுக் கதையை படமாக எடுத்த ராஜமௌலி ஏன் வலிந்து வலிந்து இந்துத்துவா காட்சிகளையும், அடையாளங்களையும் திணித்துள்ளார் ?
காஷ்மீர் பைல்ஸ் போல இந்துத்துவாவை மக்களிடையை நுழைக்க திரைத்துறையும் பயன்படுத்தப்படுகிறதா ? கேள்விகள் எழுப்புகிறார் தமிழ்க் கேள்வி செந்தில்.