விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் ‘குஷி’- இரண்டாவது பாடல் ‘ஆராத்யா’ இப்போது வெளியாகி இருக்கிறது.

 ‘குஷி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இரண்டாவது சிங்கிளான ‘ஆராத்யா’வை வெளியிட்டனர். ‌ப்ரமோவில் உறுதியளித்தபடி, இது திருமணத்திற்கு பிறகு முதன்மையான நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே ஒரு மாயாஜால காதல் பாடலாக இருக்கும்.

இந்த காதல் பாடலை பாடகர்கள்  சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி  பாடியுள்ளனர்.
‘ நீ என் சூரிய ஒளி.. நீயே என் நிலவொளி..
நீ வானத்தில் நட்சத்திரங்கள்..
இப்போது என்னுடன் வா உனக்கு என் ஆசை…’
என்ற வரிகளுடன் பாடல் தொடங்குகிறது.

குஷி ஒரு காதல் கதை.

பாடலைக் காண கீழே க்ளிக்குங்கள்..

YouTube player

Vijay Deverakonda, Samantha, Jayaram, Sachin Khedekar, Murali Sharma, Lakshmi, Ali, Sharanya Pon Vannan, Rohini, Vennela Kishore, Rahul Ramakrishna, Srikanth Iyengar, Sharanya Pradeep and others.

Technical Team:

Makeup: Basha
Costume Designers : Rajesh, Harman Kaur, Pallavi Singh
Art : Uttara Kumar, Chandrika
Fights: Peter Hein
Writing Contribution : Naresh Babu.P
PRO: Yuvraaj
Publicity : Baba Sai
Marketing : First show
Executive Producer : Dinesh Narasimhan
Lyricist & Choreographer: Shiva Nirvana
Editor : Praveen Pudi
Production Designer : Jayashree Lakshminarayanan
Music Director : Hesham Abdul Wahab
DI, Sound Mix by Annapurna Studios, VFX Matrix
CEO: Cherry
Director of Photography : G. Murali
Producers: Naveen Yerneni, Ravi Shankar Yalamanchili
Story, Screenplay, Direction : Shiva Nirvana.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds