ஷாருக்கான், டாப்சி பன்னு, நடிக்கும் டங்கி வரும் வியாழனன்று தியேட்டர்களில் உலகெங்கும் வெளியாகிறது. அதையொட்டி நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ள ப்ரோமோ வீடியோ இது. டங்கி படத்தின் ட்ரெய்லரிலிருந்து காட்சிகளுடன் இந்த ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
‘Tow’ ya ‘two’ ka ho gaya hai confusion,
Par aap Dunki dekhne ki bilkul na lo tension..
Booking your tickets is all you have to do…
Because number of days left for Dunki are only 2!2 Days to go for #Dunki
Advance bookings are now open so book your tickets now!… pic.twitter.com/iGUBXNIqYE
— Shah Rukh Khan (@iamsrk) December 19, 2023
இத்தோடு படத்தின் இன்னொரு பாடலான பண்டா என்கிற பாடலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
Tum jo maang loge dil toh yeh jaan dega banda….vaadon ka iraadon ka aur apne yaaron ka yaar. Aur ek aur yaar @diljitdosanjh paaji ne is gaane mein jaan bhar di hai. Thank u and love u paaji for making Hardy a banda for everyone to love.#DunkiDrop6 – #Banda song out now!… pic.twitter.com/KIQVfwY8xA
— Shah Rukh Khan (@iamsrk) December 18, 2023