இளையராஜாவின் இசையில், விரைவில் வெளியாகவிருக்கும் வட்டார வழக்கு திரைப்படத்தின் இரண்டு பாடல்களை இந்த யூட்யூப் இணைப்பில் கேட்டு மகிழுங்கள்.
ஜூக்பாக்ஸ் விவரங்கள்:
பாடல்: தை பிறந்தால் இன்று
பாடியவர்கள்: ஜித்தின் ராஜ், ஸ்ரீநிஷா ஜெயசீலன்
பாடலாசிரியர்: இளையராஜா
பாடல்: பிரேமை என்பது ஊர்
பாடியவர்கள்: கார்த்திக் ராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
இளையராஜா அதிகாரப்பூர்வ சேனலுக்கு குழுசேரவும்: http://bit.ly/2ok0C5G