Month: June 2024

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த…

கல்கி கி.பி. 2898 – சினிமா விமர்சனம்

பாகுபலி படம் இதிகாச கதாபாத்திரங்களை உல்டா செய்து உருவாக்கப்பட்ட கற்பனை இதிகாசக் கதை. ராஜமௌலியின் திறமையான கதையமைப்பு மற்றும் இயக்கத்தினால் பெரும் வெற்றி பெற்றது பாகுபலி. அதைத்…

‘அறம் செய்’ திரைப்பட இசைவெளியீட்டு விழா !!

தாரகை சினிமாஸ் (Tharagai cinimas) தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “அறம் செய்”. நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி,…

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் டீசர் வெளியீடு!

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’…

நடிகர் சாய் துர்கா தேஜின் #SDT18 படப்பிடிப்பு துவங்கியது !!

‘விருபாக்ஷா’ மற்றும் ‘ப்ரோ’ ஆகிய படங்களின் பிளாக்பஸ்டர் வசூல் வேட்டைகளைத் தொடர்ந்து, மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். அறிமுக…

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் வீடியோ !!

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து “கல்கி 2898 கிபி” படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துரையாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் வெளியீட்டை நோக்கி…

இந்தியன் – 2 – முன்னோட்டம்

திரைப்பட வரவுகள்: நடிகர்கள்: கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி…

பரத் நடிக்கும் காளிதாஸ் – 2

பரத் கதாநாயகனாக நடித்திருந்த காளிதாஸ் படம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி வெளியானது.பரத்தின் முந்தைய படங்கள் சரியாகப் போகாத நிலையில் வெளியான அந்தப்படம்…

பயமறியா பிரம்மை – சினிமா விமர்சனம்

சிறையில் இருக்கும் கொலைக் குற்றவாளியின் வாழ்க்கையை புத்தகமாக எழுதுகிறார் ஓர் எழுத்தாளர். அந்தப் புத்தகத்தை வாசிப்போர் அந்தக் கதாபாத்திரமாகவே தங்களை உணர்கிறார்கள் என்பதைக் காட்சி வடிவமாக்கும் புதிய…

‘திவ்ய பாசுரங்கள்’ – இளையராஜாவின் இசையில் பாசுரங்கள். ஆல்பம் !!

ஜூன் 24, 2024, திங்கட்கிழமை அன்று, சென்னை தியாகராயா நகர் கிருஷ்ணா கான சபாவில் , மாலை 6 மணிக்கு , இளையராஜாவின் இசையில் கோர்க்கப்பட்ட நாலாயிரத்…

பன்மொழித் திரைப்படம் ‘டகோயிட்’டில் ஸ்ருதிஹாசன்

ஹைதராபாத்தில் நடக்கும் ஆத்வி சேஷின் பான்-இந்தியா அதிரடித் திரைப்படமான ‘டகோயிட்’ படப்பிடிப்பில், நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார் !! ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்‌ஷன் திரைப்படமான…

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

‘லாந்தர்’ திரைப்பட இசை வெளியீடு !!

சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்’லாந்தர்’.இப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு…