பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும், இந்திய அளவிலான திரைப்படம் !!
பூரி ஜெகன்நாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சார்மி கௌர்,பூரி கனெக்ட்ஸ் இணையும்,பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படம். ஜூனில் படப்பிடிப்பு தொடக்கம்!! பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள்…