வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகர் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், நடிகை துஷாரா மற்றும் படத்தின் இயக்குநர் அருண் குமார் ஆகியோர் பகிர்ந்து கொண்ட கலகலப்பான கலந்துரையாடல்.
நடிகர் விக்ரம், சுராஜ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் தனித்துவமான நடிப்புகளுக்காக படத்திற்கு மேலும் பல விருதுகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளதை இவர்களின் உரையாடலும் பிரதிபலிக்கிறது.