நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு திரைப்படம் அகண்டா 2 ஆம் பாகத்தின் டீசர்.
முழுக்க முழுக்க புராண கதாபாத்திர உடலமைப்பு கொண்ட பாலகிருஷ்ணா, நவீன காலத்தைய துப்பாக்கிகளுடன் நிற்கும் வில்லன்களை தனது சூலத்தால் கழுத்தைக் கீறி சாய்த்தபடி நடந்து செல்லும் காட்சியாக விரிகிறது படத்தின் டீசர்.
மூடநம்பிக்கை மற்றும் இந்துத்துவ தேசபக்தியை வெறி கொண்டு எழுப்பும் இந்த திரைப்படத்தின் டீசரை கீழே காணுங்கள். தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் பிற இந்திய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
