தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. அதில் பேசிய தனுஷ் “இந்தி தெரியாது” என கூறி, பின்பு தமிழில் பேசினார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம், ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் காணொலி இணைப்பு கீழே.
