அக்சய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தேஷ் நடித்த ஹவுஸ்புல்(Housefull) 5 – இந்திப் பட விமர்சனம். by English Talkies.
இது ஒரு காமெடி க்ரைம் த்ரில்லர் வகைப் படமாக எடுக்கப்பட்டிருந்தாலும், பலவீனமான ஸ்கிரிப்டினால் இந்த ஸ்டார்களின் கவர்ச்சியை இழந்து நிற்கிறது.
