தென் இந்தியாவே இனி தேவையில்லை
ஓட்டு மொத்த இந்தியாவும்
உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, குஜராத்
ஆகிய ஆறு மாநிலங்களால் ஆளப்படும்!
அதாவது மொத்த லோக் சபா #தொகுதிகள் 850!
இதில் #பாதி425 !
இந்த ஆறு மாநிலங்களின் சீட்கள் எண்ணிக்கை 443.
143+52+50+79+76+43=443
இந்த ஆறு மாநிலங்களும் சேர்ந்து, இனி மொத்த இந்தியாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்!
இந்த 6 மாநிலங்களை ஒன்றிய அரசு நன்றாகப் பார்த்துக் கொண்டால் போதும்!
மீதி மாநிலங்கள் பிச்சைதான் எடுக்கணும்!
இந்த 6 படிப்பறிவற்ற மாநிலங்களில் நன்கு தெரிந்த ஒரு தலைவர் போதும், அவர் தான் சாகும் வரை பிரதமர்.
கோவில், காசி, வாரணாசி, ராமர், கங்கை, யமுனை, கங்கோத்ரி என்று பத்து வார்த்தைகளில் அவர்கள் அரசியல் அடங்கிவிடும். படிப்பறிவு தரப்படாமல் மதவெறி முட்டாள்களாக்கப்பட்டவர்கள் அவர்கள்.
பக்கத்து வீட்டில் இருக்கும் கிறிஸ்தவன், முஸ்லீம் தான் உன் எதிரி என்று உசுப்பேத்திவிட்டால் போதும் வெட்டிக் கொண்டு கொன்று கொண்டு சந்தோஷமாக திரிவார்கள்.
இதில் இன்னும் என்ன கொடுமை என்றால்,
தென் இந்தியாவின்
ஆந்திரா+தெலுங்கானா+கர்நாடகா+கேரளா+தமிழ்நாடு+ புதுச்சேரி எல்லாம் சேர்ந்து
மொத்தம் 54+41+49+20+1= 165
இந்தியாவின் மொத்த 850 தொகுதியில் தென் இந்தியாவிற்கு வெறும், ஜஸ்ட் 165 தொகுதி மட்டும்தான்!
தென் இந்திய மகள் எல்லாம் இனி வரி கட்டுவதற்கும், இந்தி படிப்பதற்கும், வட இந்தியர்களுக்கு வேலை கொடுப்பதற்கு மட்டுமே!
இப்பவே தென் இந்தியாவை வடக்கே காறித் துப்புறான்! இனிமேல் நம் மேல் சாணியை கரைச்சு ஊத்துவான்! ஏமாற்றுச் சட்டம் போட்டு நமக்குள்ள வேலை வாய்ப்புகள், மருத்துவ, பொறியியல், வேளாண்மை, கால்நடை கல்லூரியின் இடங்கள் எல்லாம் வடக்கனுக்கு தாரை வார்க்கப்படும்!
சோசியல் சர்வீசுக் கேம்பு, அங்கே சோத்துக்கே வழியில்லே!
நமக்கு என்ன இருக்கு!
இருக்கே தண்ணியோட செம்பு!
#DMK4TN #DMKAlliance #SayNoToNDA #ITWING #trending #delimation #Congress #IndianConstitution #IndiaNews #தமிழ் #TNGovt
இந்த தொகுதி வரையறைக்கும் பெண்களுக்கு 33 சதவீதம் சீட் ஒதுக்கீடுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா. கிடையாது. இப்போ இருக்கிற சீட்டுகள்ல கூட பெண்கள் ஒதுக்கீடு செய்யலாம். ஆனா பாஜக இதை முன்னாடி காட்டி நைசா பின்னாடி தொகுதி வரையறையை தென்னிந்திய மக்களின் மேல் திணிக்குது. ஜாக்கிரதை.
தொகுதி வரையறை – ஒரு எளிய எடுத்துக்காட்டு விளக்கம்
இப்ப உங்களுக்கும் கல்யாணம் ஆகுது, உங்க தம்பிக்கும் கல்யாணம் ஆகுது…
உங்களுக்கு தாத்தா சொத்து 5 ஏக்கர் இருக்கு..
இப்ப நீங்க வேலைக்கு போயி, நல்ல சம்பாதித்து, ஒரே ஒரு குழந்தை பெத்துகிட்டு நல்லா வாழ்றீங்க…
ஆனால் உங்க தம்பி ஊதாரி, குடிகாரன், வேலைக்கு போக மாட்டான், அவனுக்கு சோறு போட வக்கில்லனா கூட 4 புள்ளைங்களை பெத்து வச்சிருக்கான்…
இப்ப கூட்டு குடும்பமா இருக்கறதால நீங்கள் உழைப்பதை உங்க ஊதாரி தம்பி குடும்பமும் உட்காந்து தின்னுது…
கூட்டு குடும்பம்னு என்ன பண்ணி தொலையறதுனு சம்பாதித்து குடும்பத்துக்கு செலவு பன்றீங்க..
இப்ப பூர்விக நிலத்திதை சொத்து பிரிக்கிலாம்னு உங்க அப்பா சொல்றாரு..
மொத்தம் அஞ்சு ஏக்கர்..
அண்ணன் தம்பிக்கு தலா 2.5 ஏக்கர் அதுதானே சரி அதுதானே நியாயம்.
ஆனால் உங்க அப்பா என்ன சொல்றாரு….
இல்லை இல்லை உனக்கு ஒரே பையன்..
உங்க தம்பிக்கு நாலு பசங்க..
அதனால உங்களுக்கு சரியா சொத்து பிரிச்சு தரனு சொல்லி
ஒரு குழந்தை இருக்கறதால உனக்கு 1 ஏக்கர்..
4 குழந்தை இருக்கறதால அவனுக்கு நாலு ஏக்கர்னு சொன்னா என்ன பண்ணுவோம்?
சூப்பர்ப்பா… அப்பானா நீதான் அப்பானு சொல்வோமா?
இல்லை அப்பனா இருந்தா கூட அயோக்கிய பயலனேன்னு தூக்கிப் போட்டு மிதிச்சு மரியாதையா எனக்கு 2.5 ஏக்கர் தாடானு கேட்போமா?
இங்க பாதிக்கப்பட்ட நீங்கள்தான் தென் இந்திய மாநிலங்கள் என்றால்…
நாலு புள்ள பெத்தe ஊதாரி வாழ்க்கை வாழுபவன் தான் வட இந்திய மாநிலங்கள்…
Delimitation ன்னா என்னன்னு இப்போ நல்லா புரிஞ்சுக்கோங்க…
சொல்லுங்க…
பாரத் ஆத்தா கீ ஜேய்… தென்னிந்திய மக்களை வெச்சு செய்…
#NoToDelimitation.
— பகிர்வு.
