hansika-motwani-twitter-hacked

நமது பாரதப் பிரதமர் பேசா ஞானி மன்மோஹன் சிங் முதல் ஓகேஓகே குந்தானி ஹன்ஸிகா மோத்வானி வரை லேட்டஸ்டாக இணையத்தில் செய்துகொணடிருப்பது ட்விட்டர் அக்கௌண்ட் வைத்திருப்பது.

பேசா ஞானியோ ட்விட்டரிலும் பேசாமல் மௌனவிரதம் இருந்து உயிரை எடுப்பவர். ஆனால் நம்ம மோத்வானியோ ரசிகர்களை ட்விட்டரிலும் லவ்லியாகப் பேசிக் கிறங்கடிப்பவர்.

அப்படிப்பட்ட ஹன்சிகா மோத்வானியின் ட்விட்டர் அக்கௌன்ட்டை தான் யாரோ ஹேக்(hack) செய்துவிட்டார்கள் அதாவது அவருடைய பாஸ்வோர்டை களவாடி மாற்றிவிட்டார்கள்.

உடனே அவர் ட்விட்டர் இணையதளத்தில் புகார் செய்ய அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவரது அக்கௌன்ட்டை மீண்டும் பெற்றாராம்.

இது முதல் முறையல்ல இரண்டாம் முறை. இதற்கு முன்பு யாரோ ஒரு விஷமி அவருடைய பேஸ்புக் அக்கௌன்டை ஹேக் செய்ததோடு அதிலிருந்து அவருடைய நண்பர்கள் என்று தொடர்பு லிஸ்ட்டில் இருக்கும் எல்லோருக்கும் விஷமமான செய்திகளையும் அனுப்பிவிட்டுவிட்டானாம்.

அப்புறம் அவரது அக்கௌன்டை மீட்டாராம் மோத்வானி. இது மாதிரி அக்கௌன்ட் திருடும் விஷமிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

அடுத்தமுறை ஹன்சிகா மேடத்தின் அக்கௌன்ட்டை ஹேக் செய்தால் அவருடைய பெர்சனல் போன் நம்பரை மட்டும் எடுத்து எனக்கு அனுப்புவீங்களா ? ப்ளீஸ்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.