sunnyleone-vadacurry-news

சன்னி லியோன் தான் 2012 ஆம் ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட பெயர். அவரைப் பற்றி இப்போதும் தெரிந்திருக்காத (அப்பாவி) ஆண்களுக்கு அவரைப் பற்றி.. கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் தான் சன்னி லியோன். இவர் நடித்திருக்கும் நூற்றுக்கும்  மேற்பட்ட போர்னோ வகை

நீலப்படங்களுக்கு அடிமையாகாத அடியார்கள் இல்லை (காஞ்சி ஆச்சாரியார்கள் மற்றும் அடியேனைத் தவிர ஹிஹி..).

2012ல் இந்தியில் புகுந்த இவர் இதுவரை மூன்று நான்கு இந்திப் படங்களில் நடித்துவிட்டார். இவரை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தும் தணியாத ஆர்வத்தில் தனது படத்தில் ஒரு பாட்டிற்கு குத்துடான்ஸ் போட அழைத்திருக்கிறார் இயக்குநர் சரவண ராஜன் (செம ஹாட்டு மச்சீ).

தயாநிதி அழகிரியின் மீகா என்டர்டெயன்ட்மன்ட் ‘பெருமையுடன்’ வழங்கும் ‘வடகறி’ படத்தில் ஜெய், சுவாதி நடிக்க, அதில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் சன்னி லியோன். தென்னாட்டுக்கு வரும் வெளிநாட்டு சில்க் ஸ்மீதாவே வருக வருக என்று போர்னோ மகாசபை சார்பில் அவரை வரவேற்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.