காதலில் விழுந்த சிம்பு, கரையேற முடியாமல் தவித்து வருகிறார்.
நயன்தாராவின் பிரேக் அப்பை எளிதாக ஜீரணித்துக் கொண்ட அவரால், ஹன்சிகாவின் பிரேக் அப்பை மட்டும் தாங்கிக்கொள்ள முடியவில்லையாம். தன் தரப்பு நியாயங்களை தொடர்ந்து ஹன்சிகாவுக்கு மெயிலில் அனுப்பிக் கொண்டேயிருக்கிறாராம். ஆனால் ஹன்சிகா கண்டுகொள்ளாமால் இருக்க விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் சிம்பு. இதே சினிமாவில் தலைநிமிர்ந்து ஒரு ஹிட் கொடுக்கணும். அப்ப என்னை திரும்பி பார்க்க வைக்கணும் என்று தனக்கு தானே சூளுரை எடுத்துக்கொண்டு விரல்களால் வித்தை காட்டி மெயில் தட்டுவதை தொடர்கிறார்.