`சூது கவ்வும்` பட இயக்குநர் கொரிய மொழியிலிருந்து கவ்விக்கொண்டு வந்திருக்கும் படம் `காதலும் கடந்து போகும்` என்கிற கக்கா படம்.

பட வேலைகள் நிறைவுற்று மார்ச் 11 ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இப்பட ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இறுதிப்பகுதியில் நாயகன் விஜய் சேதுபதியை மடோனா நாயோடு ஒப்பிட்டுப் பேசுவது பரபரப்பாக உள்ளது.

பார்த்து ரசிக்க ட்ரெயிலர் லிங்க் இதோ…

YouTube player