Author: ohoproductions

தணிக்கையை நிறைவுசெய்த ‘ஆதார்’

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘யு/ஏ ‘சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ்…

பின்னணி இசைக்காக சாம் சி எஸ் க்கு குவியும் பாராட்டுகள்

அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க…

கூகுள் குட்டப்பா -விமர்சனம்

நடிப்பு: தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா மற்றும் பலர் இயக்கம்: சபரி – சரவணன் தயாரிப்பு: கே.எஸ்.ரவிக்குமார் இசை: ஜிப்ரான் ஒளிப்பதிவு: அர்வி மக்கள் தொடர்பு:…

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து மிரட்டும் ‘மைக்கேல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ்…

மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் கலந்து கொண்ட வித்தியாசமான திரைப்பட விழா!

கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ போலாமா ஊர்கோலம்’. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி…

பூஜையுடன் தொடங்கிய விஷால் , எஸ் .ஜே சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’

விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த S வினோத்குமார்…

S.J.சூர்யா – யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ” கடமையை செய்”

மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் கதைக்களத்துடன் இம்மாதம் வெளிவர இருக்கும் திரைப்படம் “கடமையை செய்” இதில் S.J சூர்யா , யாஷிகா ஆனந்த் , மொட்டை ராஜேந்திரன்,…

பாலா-சூர்யா படப்பிடிப்பில் அடிதடி, ரத்தக்காயம்…

‘நந்தா’.’பிதாமகன்’களுக்குப் பிறகு பாலா-சூர்யா கூட்டணி இணைந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் துவங்கி சுமார் இரு தினங்களுக்கு முன்பு பேக்…

உலக சினிமா, இயக்குனரின் படங்களை தான் கொண்டாடுகிறது – இயக்குனர் சாமி

மஜித் மஜிதி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற Children of Heaven என்று படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. இப்படம் நேரடி தமிழ்…

பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’.

நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில்…

“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

பழிக்குப் பழிவாங்கும் கதைக்களம் கொண்ட, விரைவில் வெளிவரவுள்ள அதிரடி தமிழ் சித்திரமான ’சாணி காயிதம்’ திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது. தேசிய விருது பெற்ற நடிகை…

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ விமர்சனம்

நானொரு ராசி இல்லா ராஜா என்று பாடித்திரியும் ஒருவனுக்கு, வாழ்க்கையில் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்று ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் வந்ததும் மொத்தமாக…

’பயணிகள் கவனிக்கவும்’- விமர்சனம்

சில படங்கள் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் பார்க்கும்போது சர்ப்ரைஸ் கொடுக்கும். இந்த பயணிகள் கவனிக்கவும் அப்படி கவனிக்கப்படவேண்டிய படம். கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் செல்போனில் படம்பிடித்து…

பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட ‘சாணி காயிதம்’

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் இச்சித்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் பிரைம்…

சூர்யா கலந்துகொண்ட ‘சூரரைப்போற்று’ இந்தி பதிப்பின் தொடக்கவிழா

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர்…