மெல்ல மெண்டல் ஆகி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்
’அருவி’ படத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தாறுமாறாக விமர்சித்ததை அடுத்து கடந்த இரு தினங்களாக ட்விட்டரில் புலம்பித்தள்ளிக்கொண்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதுவும் சாதாரண புலம்பல் இல்லை. ‘பிராமண…
