Author: S.பிரபாகரன்

இஸ்லாமிய வைரஸ் !!

உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது‘ கொள்ளை நோயைகொண்டு வந்தஇஸ்லாமியர்கள் உடனடியாகவெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும்ஒவ்வொரு கணமும் உலத்திற்கு ஆபத்து” நான் யோசிக்கவே இல்லைமுதள் ஆளாக கையைத் தூக்கிக்கொண்டுஒரு…

கொரோனா வைரஸை தடுக்க இந்தியா வாங்கும் மெஷின் கன்கள் !!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் 2063 ஆக அதிகரித்திருக்கும் நிலையில் இந்தியாவில் முழு அடைப்பு மட்டும் நோயை கட்டுப்படுத்த பயன் தருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில்…

அமெரிக்காவின் தடையை மீறி ஈரானுக்கு உதவும் பிரிட்டன் , ஜெர்மனி, பிரான்ஸ்

அமெரிக்கா ஈரான் மீது 1979 முதல் இதுவரை நான்கு தடவைகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. கடைசியாக 2015 லும் பின் 2018லும் ஈரானுடன் அணுஆயுதத் தடைப் பரவல்…

தெய்வத்தின் குரல் – பாகம் 1

காஞ்சிப் பெரியவர் என அழைக்கப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் இந்து மதம் பற்றிய அரிய உண்மைகளை தெய்வத்தின் குரல் என்கிற நூலில் விளக்கியுள்ளார். அதை படிக்கும் போது…

தெய்வத்தின் குரல் – பாகம் 2

இந்து மதத்தை பற்றிய உண்மைகளை அறிய அனைவரும் படிக்க வேண்டிய நூல் காஞ்சி சங்கராச்சாரியாரின் “தெய்வத்தின் குரல்”. அந்த புத்தகத்தில் அவர் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டதை மிகத்தெளிவாக…

கொரோனா ஜிகாத் !! பாஜக அரசுக்கு கிடைத்த நொண்டிச் சாக்கு

டெல்லியில் உள்ள டாப்ளிகி ஜமாத் என்கிற மத நிறுவனத்தை மூடி சீல் செய்துள்ளது மத்திய அரசு. சென்ற மார்ச் 9 -10 ஆம் தேதிகளில் மலேசியா, சவூதி…

அம்மா என்றழைக்காத உயிரில்லையே….

.காலையில் ஒரு துயர சம்பவம்..அம்மா எந்த சடங்கை செய்யச் சொன்னாலும்இரக்கமில்லாமல் மறுத்துவிடுவதுஎன் வழக்கம்..அப்பாவின் நினைவு தினச் சங்கதிகள் உட்பட..ஆனாலும் கிழவி விடுவதேயில்லை..ஏதோ இன்றுதான் என்னைப் பார்த்ததுபோலஎதையாவது சொல்லும்.நான்…

The flu.. (2013) – விமர்சனம்

தன் மகளுக்கு கொரானா அறிகுறி எனவும் இராமச்சந்திரா கொஸ்பிற்றலில் அட்மீட் பண்ண மறுத்துவிட்டார்கள்.. என சிறு குழந்தையை ஏந்தியபடி நேற்று ஒருவர் அழுது நின்ற facebook வீடியோ…

86 வயது இளைஞரின் தற்சார்பு வாழ்க்கை !!

ராஜரத்தினம், வயது 86. ஓய்வுபெற்ற தமிழ்நாடு மின்சாரவாரிய அதிகாரி. எண்ணூர், தூத்துக்குடி அனல்மின் நிலைய கட்டுமானத்தின் மிக முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தற்போது இயற்கை விவசாயி. மனதிற்கு…