Author: S.பிரபாகரன்

அடுத்து, மீனவர்களின் வயிற்றிலடிக்க வருகிறது, புதிய தேசிய மீன்வளக் கொள்கை 2020 (NFP)

கடலில் மீனவர்கள் இனி கால் வைக்க முடியாது.வருகிறது மோடியின் புதிய. NFP சட்டம்… கல்வி, சுற்றுச்சூழலை அடுத்து மீனவர்களைப் பலி கொடுக்க தயாராகும் ‘NFP’ : மோடி…

ஹிந்தி நடிகர் சுஷாந்த் கொலை செய்யப்பட்டாரா ?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில்…

பிரசாந்த் பூஷணை ஆதரிப்போம்..

உச்ச நீதிமன்றத்தின் ஊழல் நீதிபதிகளுக்கு வழக்கறிஞரும், அரசியல் செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூசண் எப்போதுமே ஒரு சிம்ம சொப்பனமாகத் தான் இருந்து வந்துள்ளார்! தனது தந்தை சாந்தி பூசன்…

காக்க..காக்க.. சுற்றுச் சூழல் காக்க..

கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மோடி அரசு, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த வரைவு…

கொரோனாவுக்குப் பின்னான சர்வதேச அரசியல் உறவுகள்..

ஈழத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் நூலாசிரியருமான திருநாவுக்கரசு அவர்கள், கொரோனா காலத்திற்குப் பின் உலக அரசியல் போக்கில் தோன்றும் மாறுபாட்டுப் போக்குகளை ஈழத்தை முன்வைத்து இக்காணொலியில்…

அன்புத் தம்பி எல்.முருகனுக்கு…

அன்புத் தம்பி எல்.முருகனுக்கு… –சுகிர்தராணி. ஆம் நீ என் தம்பிதான்எனக்குப் பிந்திப் பிறந்தவன் நாம் பிறந்த இடம் வேறாக இருக்கலாம் நம் அப்பாக்கள் ஒன்றுதான்நம் அம்மாக்கள் ஒன்றுதான்…

யார் இந்த அண்ணாமலை ஐபிஎஸ் ?

ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு வேலை மெனக்கெட்டு தமிழ்நாட்டில் தற்சார்பு விவசாயம் செய்து தமிழ்நாட்டின் சிஸ்டத்தையே மாற்றுவதாக திடீரென ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் அண்ணாமலை யார் ?…