விஜய் அண்ட் விஜய் கோஷ்டிக்கு நோஸ்கட் விட்ட ஸ்ருதிஹாஸன்
சென்னையை முற்றிலும் மறந்து, மும்பையில் பிரபுதேவா இயக்கிவரும் இந்திப்படத்தில் புதுமுக ஹீரோ கிரிஷுடன் நடித்துவரும் ஸ்ருதிஹாசன், இரு தினங்களுக்கு முன் ரவிதேஜாவுக்கு ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்திலும்…