Author: S.பிரபாகரன்

அமலா பால் கேட்ட சம்பளம் – தயாரிப்பாளர் நொம்பலம்

‘மைனா’வுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படி உருப்படியான படங்கள் எதிலும் நடித்திராத அமலா பாலின் ஆட்டமும் ’ஸாரி கொஞ்சம் ஓவராக’ இருந்ததால், வந்த வேகத்திலேயே சொந்த ஊருக்கு பேக்-அப் பண்ணி…

’அஜீத்தை டச் பண்ணிட்டாராம் கார்த்தி’ – ஞானவேல் ராஜாவின் ‘சகுனி’ வேலை

சூர்யா எப்படி வளர்ந்தார் என்று ஊரெல்லாம் தெரிந்த நிலையில், அவரை இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆக்கிவிட்டது நான் தான் என்று பெருமை பீற்றிக்கொண்டு திரியும் அவரது…

’இதுபோல் நான் ஒருபோதும் அழுததில்லை’ – பூர்ணா

தமிழைப்போலவே மலையாளத்திலும், பழைய படங்களை ரீமேக் பண்ணும் கலாச்சாரம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அந்த வரிசையில், கே.எஸ்.சேதுமாதவனின் இயக்கத்தில் 1974-ம் ஆண்டு வெளிவந்த ’ சட்டக்காரி’ படம், படப்பிடிப்பு…

’ஜீவாதான் என் டார்லிங், மிஷ்கின் எனக்கு சித்தப்பா மாதிரி’ – பூஜா ஹெக்டே

‘ப்ளீஸ் என்னைப்பத்தி ஏதாவது கிசுகிசு எழுதிக்கிட்டே இருங்கப்பா’ என்று ‘அம்மா தாயே’ ரேஞ்சுக்கு கெஞ்சுகிறார், மிஷ்கின் – ஜீவா கூட்டணி போட்டுவரும் ‘முகமூடி’யில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே.…

மோகன்லாலும் கமலஹாசனும் சேர்ந்துவந்தால் திருவோணம்

கேரளாவில் ஏதாவது திரைப்பட விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதெல்லாம், துவக்க காலத்தில் தன்னை வளர்த்துவிட்ட, மலையாளப் படங்களில் தொடர்ந்து நடிக்க முடியவில்லையே என்ற தனது ஏக்கத்தை மேடைப்பேச்சுக்களில்…

‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா ?’ – இளையராஜா ரூட்டுல ஏ.ஆர்.ரஹ்மான்

2011-ல் ஒரு தமிழ்ப்படத்துக்குக்கூட இசையமைக்காத ஏ.ஆர்.ரஹ்மானின் கைவசம், இந்த வருடத்தின் துவக்கத்திலேயே, மணிரத்னத்தின் ‘கடல்’, ரஜினியின் ’கோச்சடையான்’ பரத் பாலா, தனுஷ் இணையும் ஒரு படம், ஷங்கர்,…

’எவ்வளவோ கெஞ்சியும் கவுதம்மேனன் கேட்கவில்லை’- சமந்தா

ஒரு வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் கவுதம் மேனன், ’சமந்தா என் செல்ல டார்லிங்’ என்று பேட்டி கொடுத்தாலும் கொடுத்தார், ஆளாளுக்கு இருவரும் காதலிக்கிறீர்களா என்று கேட்க…

’தல’ பெருமையுடன் வழங்கும் பார்வதி பிரியாணிக்குட்டன்

தலப்பாக்கட்டு பிரியாணிக்காரர்களின் வயிறு கலங்க வைக்கும் ஒரு செய்திதான், இப்போது கோடம்பாக்கம் முழுக்க மணம் வீசி வருகிறது. அந்த பிரியாணியின் பெயர் ‘தல’ வரிந்து கட்டும் பிரியாணி.…

தனுஷை நம்பி வெம்பிய சிம்புதேவன்

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தின் படுதோல்விக்குப்பின் கம்பெனிகள் பல ஏறி இறங்கிய இயக்குனர் சிம்புதேவனுக்கு கடைசியாய் புகலிடம் தந்தவர் நடிகர் தனுஷ். ஓரளவுக்கு நல்ல இயக்குனர் என்று…

பிராஞ்சலினா ஜோடிக்கு திருமணம்..

ப்ராட் பிட்(Brad Pitt)ம் ஏஞ்சலினா ஜோலியும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். 2005 முதலே காதலித்து சேர்ந்து வாழும் இந்த ‘ப்ராஞ்சலினா’ ஜோடிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்.…

ஆபாசம்னா என்னங்கண்ணா? – ஒண்ணுந்தெரியாத ஹன்ஷிகா

கேமரா இல்லாவிட்டாலும் சில நடிகைகள் நடிப்பில் பின்னிப்பெடலெடுத்து விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இது. ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ரிலீஸுக்கு அப்புறம் ஒரே நேரத்தில்,அவன்…

’கரிகாலனை’ கை கழுவினார் விக்ரம்

பெரும் தடபுடலுடன் ஆரம்பிக்கப்பட்ட விக்ரமின், ’கரிகாலன்’ படம் ஏறத்தாழ டிராப் ஆகும் நிலைக்கு வந்துவிட்டது. எஸ்.எஸ்.வாசன், எஸ்.பார்த்தி ஆகியோர் தயாரிப்பில், வெளிநாட்டுத் தமிழரான கண்ணன் என்பவர் இயக்கத்தில்…

எனிக்மா (Enigma): காலம் உறைந்த பெருவெளிக்குள் ஒரு சிறு பயணம்

உலகத்திலேயே பிற நாட்டு இசை பற்றிய புழக்கம் குறைவாக உள்ள பிரதேசம் தமிழகம் என்பேன். இவ்வளவு வசதி வாய்ப்புகள் வந்த பின்னும் சினிமா இசை தவிர வேறு…

நயன் கேட்ட ரெண்டுவிரல் தயாரிப்பாளர் காட்டிய நாலுவிரல்

ஏற்கனவே நான்கு பெரிய தெலுங்குப்படங்களுக்கு கால்ஷீட் தந்துவிட்டு தவிக்கும் நயன் தாராவுக்கு தமிழ் இண்டஸ்ட்ரியின் கால்ஷீட் நச்சரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறதாம். சிம்பு நடிப்பில் நிக்…