‘அது’குள்ள ரசிகர் மன்றம் வேண்டாமுன்னா கேக்குறாங்களா பாஸ்?’’- சிவகார்த்திகேயன்
’’நான் சினிமாவுல, இன்னும் முளைச்சி மூனு இலை விடல. அதுக்குள்ள என்ன ரவுண்டுகட்டி பீதியைக் கிளப்புறாங்களே அவ்வ்வ் ‘’ என்று வடிவேலு மாதிரியே அழுதுகாட்டுகிறார், ‘மெரினா’ வழியாக…