’அஜீத் என்னை விட்டு விலகவுமில்லை, அவர் என்னை கைவிடவுமில்லை’- சீறும் ‘சிறுத்தை’ சிவா
‘பில்லா2’ படத்துக்கு அடுத்தபடியாக , விஷ்ணுவர்த்தனுக்கு முன்பே அஜீத் படத்தை இயக்கியிருக்க வேண்டியவர் , கார்த்தியை வைத்து ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா. ஆனால் அதற்காக சில…