Category: சினிமா

சர்வம் செல்ஃபி மயம்…சங்கடத்தை விளக்கும் ‘சண்டிக்குதிரை’

இன்று மனிதர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை செல்பி எடுத்து அடுத்தவர்களுக்கு அனுப்பி துன்புறுத்துவதை தங்களது முக்கிய கடமையாகக்கொண்டுள்ளார்கள். காலையில் எழுந்து பல் துலக்குவதில் துவங்கி தூங்கப்போகும் வரை…

பிரபல சின்னத்திரை நட்சத்திரம் சாய் தற்கொலை

‘நேரம்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவரும் தொலைக்காட்சி தொடர்களில் பிரபல நடிகருமான சாய் பிரசாந்த் எதிர்பாராதவிதமாக தற்கொலை செய்துகொண்டார். இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ள நிலையில், நேற்று…

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்றது…?

இன்றைய காலை தினசரிகளில் பவர் ஸ்டாரை புரட்சித்தலைவர் உச்சி மோர்ந்து பாராட்டிய ‘அட்ரா மச்சான் விசிலு’ பட டிசைன்களைப் பார்த்தவர்களில் பல பேர் கொஞ்ச நேரத்துக்கு பைத்தியமாக…

‘மீன் குழம்பு சாப்பிடுவதற்காகவே ஷூட்டிங் வந்த கமல்’

நடிகர் பிரபு வீட்டில் சமைக்கப்பட்ட மீன் குழம்பை ஒரு பிடி பிடிப்பதற்காகவே இன்று கமல் ஒரு படப்பிடிப்பில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க கலந்துகொண்டார். இஷான் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமரர்…

விமர்சனம் ‘மாப்ள சிங்கம்’…திருவிழா,பஞ்சாயத்து,சுபம்

சில படங்கள் கதை விவாத லெவலிலேயே சுமாராக வந்தால் போதும் என்கிற முடிவோடு, அதிகம் மெனக்கெடாமல் தப்பித்தவறி புதுசாக எதுவும் சொல்லிவிடாமல் வெகு ஜாக்கிரதையோடு துவங்கப்படும். சமீபத்திய…

பழைய மாவையே அரைக்கப்போகும் அஜித்- சிவா

ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் (வீரம் தவிர) ஆகிய படங்களில் நடித்த அஜித், அடுத்தபடியாக பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தனின்…

நிக்கி கல்ராணிக்கு காலில் கண்டம்.

நிக்கி கல்ராணி லாரன்ஸ் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் தற்போது நடித்து வருகிறார். இது தெலுங்கில் ஹிட்டான பட்டாஸ் படத்தின் தமிழ் தழுவல். ஆர்.பி.சௌத்ரி…

மிஷ்கினின் அடுத்த த்ரில்லர் துப்பறிவாளன்.

ஸ்டைலிஷ் இயக்குனராக பிசாசு படத்தில் மீண்டும் கொஞ்சம் பெயர் எடுத்திருக்கிறார் மிஷ்கின். தனது திறமைக்கு சேலஞ்ச் என்று நினைக்கும் படங்களை முயற்சி செய்வதை விடுத்து மீண்டும் ஒரு…

‘சம்பளம் வேண்டாம்’ -சிபிராஜ் தாராளம்

Wind Chimes Media Entertainments நிறுவனத்தின் தயாரிப்பில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை…

நெடுநாள் கே ள்விக்கு வி டைகண்ட கே.வி. ஆனந்த்

’மாற்றான்’ படுபரிதாபமாக தோற்றான் என்று ஆகி ‘அநேகன்’ கவிஞர் சிநேகனை விட சொதப்பலாக ஆகி அடுத்த படம் கிடைக்காமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்த கே.வி. ஆனந்துக்கு விஜய் சேதுபதி அடைக்கலம்…

ஒரு வழியாக விக்ரம் வலையில் விழுந்தாரா நயன்தாரா?

கதாநாயகிகள் விசயத்தில் விக்ரம் எவ்வளவு பெரிய ஜொள்ளர் என்பதை ஜொள்ளித்தெரிய வேண்டியதில்லை. பல நாயகிகளைப் பார்த்துவிட்ட விக்ரமுக்கு என்னடா இது அக்ரம் என்கிற அளவுக்கு நயன் மட்டும்…

ரஜினி இனி எந்தத் தேர்தலிலும் தாக்கம் ஏற்படுத்தமாட்டார் ! – ஈ.வி.கே.எஸ்

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் துடுக்குத் தனமாகக் கருத்துக்களை வெளியிடுவதில் பெயர் பெற்றவர். தற்போது அவருக்கு வேறு ஆட்கள் யாரும் வம்புக்குக் கிடைக்கவில்லை போலும்.…

ஓ..காதல் கண்மணி.. அடுத்து என்ன ? குழம்பும் மணி !

‘ஓ காதல் கண்மணி’ படம் சுமாராக ஓடி மணிரத்தினம் நெஞ்சில் பால் வார்த்ததைத் தொடர்ந்து ரிலாக்ஸான மணிரத்னம்., அடுத்த படத்தில் கார்த்தி, நானி மற்றும் துல்கர் சல்மான்…