Category: சினிமா

தமிழில் களமிறங்கும் நீலப்பட நாயகி

கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான சன்னி லியோன் முழுநீள(?) நீலப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். அந்தப் புகழினாலேயே ஹிந்திப் படவுலகிற்குள் பிரபல இயக்குனர் மகேஷ் பட்…

வொய்ப்தான்டா.. லைப் – குட்டிப்புலியின் புது தத்துவம்

ராஜபாளையத்தில் வாழ்ந்த குட்டிப்புலி என்கிற ஒரு பிரபல புள்ளியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் குட்டிப்புலி. வாகை சூடவா படத்தின் இயக்குனர் சற்குணம் இயக்கும் அடுத்த படம்…

கஜ புஜ புஜ கஜ வடிவேலு வருகிறார் பராக்…

கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படங்களிலும் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்தும் வாய்ப்புக்கள் நழுவிப் போய் மனம் வெறுத்துப் போய் மதுரைக்கே போய் குடும்பத்தாரோடு நிம்மதியாய் இருந்த வடிவேலு…

சந்தானமும் நம்பியாரும் இணைந்து கலக்கும் புதிய படம்.

நண்பனுக்குப் பின் பாகன் சரியாகப் போகாவிட்டாலும் ஸ்ரீகாந்திற்கு மீண்டும் கிடைத்திருக்கும் நல்ல ரூட்டில் அடுத்த படமாக ஷூட்டிங்கில் இருப்பது ‘ஓம் சாந்தி ஓம்’. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை…

பெண்குழந்தைகள் வியாபாரம் பற்றி என்னதான் பேசுவதோ?

இந்தியாவிலேயே படிப்பறிவில்லாதவர்கள் அதிகமுள்ள மாநிலமான பீகாரில் ஒரு கிராமம் இருக்கிறது. இங்கு வாரத்துக்கு ஒரு முறை சந்தை கூடுகிறது. சந்தையில் என்ன விற்பார்கள்? ஆடு, மாடு, காய்கறிகள்,…

சுப்ரமணியபுரம் சுவாதி பண்ணும் அமளி துமளி.

2008ல் வெளியான சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் தமிழே தெரியாவிட்டாலும் பக்கா மதுரைப் பொண்ணு போல அழகாக நடித்திருந்தார் சுவாதி. படத்தில் கடைசியில் எல்லோரும் வெறுக்கும்படியான கேரக்டர் அமைந்ததாலோ…

‘நான்தான்டா’ ராம்கோபால் வர்மா.

இயக்குனர் ராம் கோபால் வர்மாவின்’ நான்தான்டா ‘திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஹோட்டல் தாஜ்ல் நடந்தது. மத்தியானம் நடந்த இந்நிகழ்வில் ராம்கோபால் வர்மா,…

‘ஐ’ சரக்கு… நீ ஊறுகாய்’ – புலம்பும் நாராயணன்

இந்தமுறை பவர்ஸ்டார் உள்ளே போன நேரம் சரியில்லையோ என்னவோ அவர் மேல் கேஸ் மேல் கேஸாக போட்டு அவரை உள்ளிருந்து வெளிவரவிடாமல் அமுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சதிகாரர்கள்(?). அவர்…

விஜய்யின் ஜில்லா.. தொடங்கியது ‘தில்’லா.

விஜய்யின் ‘தலைவா’ இன்னும் ரிலீஸாவதற்குள் விஜய்யின் அடுத்த படமான ஜில்லா படத்தின் ஷூட்டிங் மதுரையில் திங்களன்று ஆரம்பித்திருக்கிறது. ‘தலைவா’வை விட அதிக எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டிருக்கிறது இந்தப் படம்.…

4-பேர்.3-காரணங்கள்.2-பெண்கள்.1-நாள்.

நான்கு தீய மனிதர்களிடமிருந்து மூன்று வேறுபட்ட காரணங்களுக்காக இரண்டு பெண்கள், உயிரை பணயம் வைத்து தப்பியோடும் ஓர் இக்கட்டான நாளில் நடக்கும் நிகழ்வுகளின் கோர்வைதான் ‘விடியும் முன்’.…

அஜித்தின் 53ஆவது டிக் டாக் டிக் டாக்.. டீஸர்

கடந்த மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினமும் மற்றும் நடிகர் தல அஜீத்தின் பிறந்த தினமும் ஆகும். அந்த வகையில் ரசிகர்களை மே தினத்தைக் கொண்டாடுவதன் மூலம்…

உதவி இயக்குநர்களுக்கு ‘ஓ’ போடும் “உ”

இந்தியாவின் முதல் சினிமா “ராஜா ஹரிச்சந்திரா” 1913ம் ஆண்டு மே ஆம் தேதி வெளியானது. 2013 மே மாதம் 3ம் தேதி இந்திய சினிமா துவங்கி நூற்றாண்டு…

போங்கடி.. நீங்களும் உங்க காதலும்!! – ராமகிருஷ்ணன்

பல வெற்றிப் படங்களை தயாரித்த கே.ஆர்.கே.மூவீஸ் கே.ஆர்.கண்ணன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு போங்கடி நீங்களும் உங்க காதலும் என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை,வசனம்…

‘டாடி டாடி ஓ மை டாடி’ப் பையனைக் கலக்கிய 18 பெண்கள்..

மௌன கீதங்கள் படத்தில் பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு ஜூனியர் பாக்யராஜாக கலக்கிய மாஸ்டர் சுரேஷ் சூர்யகிரண் என்கிற பெயரில் ஹீரோவாக அறிமுகமாகிறார். Related Images:

அமலா போலிருக்கிறாராம் ஹெப்பா

ஆஸ்கார் ஃபில்ம்ஸ் தயாரிக்கும் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது. லோகநாதனின் ஒளிபதிவு , புது முக இயக்குனர் அனீசின் கதை ,…