Month: May 2013

லேகாவுடன் ப்ரசன்னா தரும் கல்யாண விருந்து

நடிகை ஸ்நேகாவைக் கல்யாணம் செய்தபோது கூட ரசிகர்களுக்கு விருந்து தராத ப்ரசன்னா இப்போது லேகாவுடனான தனது திருமணத்திற்கு பெரும் விருந்து தருகிறார். ஸ்நேகாவை நினைத்து அடப்பாவமே என்று…

தமிழில் களமிறங்கும் நீலப்பட நாயகி

கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான சன்னி லியோன் முழுநீள(?) நீலப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். அந்தப் புகழினாலேயே ஹிந்திப் படவுலகிற்குள் பிரபல இயக்குனர் மகேஷ் பட்…

வொய்ப்தான்டா.. லைப் – குட்டிப்புலியின் புது தத்துவம்

ராஜபாளையத்தில் வாழ்ந்த குட்டிப்புலி என்கிற ஒரு பிரபல புள்ளியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் குட்டிப்புலி. வாகை சூடவா படத்தின் இயக்குனர் சற்குணம் இயக்கும் அடுத்த படம்…

கஜ புஜ புஜ கஜ வடிவேலு வருகிறார் பராக்…

கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படங்களிலும் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்தும் வாய்ப்புக்கள் நழுவிப் போய் மனம் வெறுத்துப் போய் மதுரைக்கே போய் குடும்பத்தாரோடு நிம்மதியாய் இருந்த வடிவேலு…

சந்தானமும் நம்பியாரும் இணைந்து கலக்கும் புதிய படம்.

நண்பனுக்குப் பின் பாகன் சரியாகப் போகாவிட்டாலும் ஸ்ரீகாந்திற்கு மீண்டும் கிடைத்திருக்கும் நல்ல ரூட்டில் அடுத்த படமாக ஷூட்டிங்கில் இருப்பது ‘ஓம் சாந்தி ஓம்’. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை…

பெண்குழந்தைகள் வியாபாரம் பற்றி என்னதான் பேசுவதோ?

இந்தியாவிலேயே படிப்பறிவில்லாதவர்கள் அதிகமுள்ள மாநிலமான பீகாரில் ஒரு கிராமம் இருக்கிறது. இங்கு வாரத்துக்கு ஒரு முறை சந்தை கூடுகிறது. சந்தையில் என்ன விற்பார்கள்? ஆடு, மாடு, காய்கறிகள்,…

மரியான் – ரஹ்மானின் ஆப்பிரிக்க கானா..

தனுஷ், பார்வதி மேனன், அப்புக்குட்டி போன்றோர் நடித்திருக்கும் படம் மரியான். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.‘தாய் மண்ணே வணக்கம்’ என்கிற ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்தின் பாடலின் முடிவில் டைரக்ஷன்…

கேன்னஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கிச் சூடு

பிரான்ஸிலுள்ள கேன்னஸ் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழா மே 15ஆம் தேதி முதல் தொடங்கி 12 நாட்கள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து கூட ரஜினிகாந்த்,…

சுப்ரமணியபுரம் சுவாதி பண்ணும் அமளி துமளி.

2008ல் வெளியான சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் தமிழே தெரியாவிட்டாலும் பக்கா மதுரைப் பொண்ணு போல அழகாக நடித்திருந்தார் சுவாதி. படத்தில் கடைசியில் எல்லோரும் வெறுக்கும்படியான கேரக்டர் அமைந்ததாலோ…

‘நான்தான்டா’ ராம்கோபால் வர்மா.

இயக்குனர் ராம் கோபால் வர்மாவின்’ நான்தான்டா ‘திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஹோட்டல் தாஜ்ல் நடந்தது. மத்தியானம் நடந்த இந்நிகழ்வில் ராம்கோபால் வர்மா,…

ஏஞ்சலினா ஜோலிக்கு கேன்ஸர் வருமா?

ஹாலிவுட்டில் தற்போது பரபரப்பாய் பேசப்படும் விஷயம் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலியின்(Angelina Jolie) மார்பக அறுவை சிகிச்சை பற்றியே. தற்போது கேன்ஸர் அவருக்கு இல்லையென்றாலும் எதிர்காலத்தில் கேன்ஸர்…

‘ஐ’ சரக்கு… நீ ஊறுகாய்’ – புலம்பும் நாராயணன்

இந்தமுறை பவர்ஸ்டார் உள்ளே போன நேரம் சரியில்லையோ என்னவோ அவர் மேல் கேஸ் மேல் கேஸாக போட்டு அவரை உள்ளிருந்து வெளிவரவிடாமல் அமுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சதிகாரர்கள்(?). அவர்…

விஜய்யின் ஜில்லா.. தொடங்கியது ‘தில்’லா.

விஜய்யின் ‘தலைவா’ இன்னும் ரிலீஸாவதற்குள் விஜய்யின் அடுத்த படமான ஜில்லா படத்தின் ஷூட்டிங் மதுரையில் திங்களன்று ஆரம்பித்திருக்கிறது. ‘தலைவா’வை விட அதிக எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டிருக்கிறது இந்தப் படம்.…

நேற்று.. குடிகாரன். இன்று.. மீண்(ட)டும் இயக்குனர்.

2008ல் வெளிவந்த பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’ என்கிற படம். ஒரு பாலியல் தொழிலாளி குடும்ப வாழ்வில் நுழையும் போது சந்திக்கும் பிரச்சனைகளை அலசிய வித்தியாசமான படம்.…

அயர்ன் மேன் 3. அமெரிக்காவின் இரும்பு மனிதன்

சமீபத்தில் உலகெங்கும் வெளியிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது மார்வல் ஸ்டூடியோஸின் அயர்ன் மேன் 3. சூப்பர் ஹீரோ அயர்ன் மேனாக ராபர்ட் டௌனி ஜூனியர் (Robert Downey Jr)…