Category: சினிமா

தணிக்கையில் மட்டன் பிரியாணி பொட்டலக்குழு

படம் பார்க்கும் சென்சார்போர்டு அதிகாரிகளுக்கு டிபன் வாங்கிக்கொடுத்துவிட்டு, சாவகாசமாக அவர்கள் சாப்பிட்டுமுடிக்கும் வரை வெளியே காத்திருக்கும் , ஒரு கொடுமை காலகாலமாக நீடித்துக்கொண்டிருக்க ,இப்போது தயாரிப்பாளர்களை மேலும்…

டேய் உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையாடா/?’ ’நம்மைப்பார்த்து கேட்கும் நடிகை

தமிழர்களின் வீரத்தை உலகுக்கு உணர்த்த ஏ.ஆர். முருகதாஸ் எடுத்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் ஒரு சிறு வேடத்திலும், ’காதலில் சொதப்புவது எப்படி’? படத்தில் அமலா பாலின் நெருங்கிய…

அட்லீஸ்ட் மாண்டலின் வாசிக்கவாவது கத்துக்கிட்டீங்களா இல்லையா, மீரா ஜாஸ்மின்’?

கொஞ்சகாலம் தலைமறைவாக இருந்து, இப்போது மரைகழண்ட தலையோடு வந்திருப்பார்போல் தெரிகிறது நடிகை மீரா ஜாஸ்மின். மலையாள, தெலுங்கு, தமிழ் இண்டஸ்ட்ரிக்கள் மொத்தமும் அவரை மறந்துபோன நிலையில், மீண்டும்…

மணிரத்னம் போகும் பாதையில் ஷங்கரின் மனசு போகுதே மானே

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு விக்ரம் ஹீரோவாக நடிக்க, ஷங்கர் இயக்கும் படத்துக்கு கதையும் டைட்டிலும் கூட இன்னும் ரெடியாகாத நிலையில், தயாரிப்பாளரின் ஆர்வக்கோளாறுக்காக ஹீரோயினை உறுதி செய்யும்…

ம்.. ம்.. ம்.. மம்மா முத்தங்கள் நூறு…அதை சென்சார் கட் பண்ணும் பாரு

’ஆபரேஷன் சக்சஸ் ஆனா நோயாளிதான் அவுட்’ மாதிரி ‘தமிழ்ப்படம்’ ஹிட் ஆனாலும் அதன் நாயகி திஷா பாண்டே திக்கு தெரியாமல் தான் போனார். தமிழ்கூறும் நல்லுலகம் தனக்கு…

’நான் ரொம்ப சின்னப்பொண்ணுப்பா, என்னை டச் பண்ணாதீங்க’’- ஹன்ஷிகா கென்சுகிறார்

கேஸ் அடுப்பு, தோசை சட்டிகளின் தயவு எதுவுமின்றி அவரது கன்னத்திலேயே ரெண்டு ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டுவிடலாம் என்கிற அளவுக்கு சூடாக இருந்தார் ஹன்ஷிகா மோத்துவாணி. ‘அதை…

’ஒரு மனுஷன் எப்பிடிங்க இவ்வளவையும் தடையறத்தாங்குவாரு?’

’வேதனை மேல் வேதனை போதுமடா மருமகனே’அருண் விஜய் நடிப்பில் , தயாரித்திருக்கும் ‘தடையறத்தாக்க’ படத்தை துவங்கிய சில நாட்களில் பாட ஆரம்பித்த பாட்டு, இன்னும் முடிக்க முடியாமல்…

இப்பக்காட்டுற பம்மலும், பணிவும் ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகு உங்கிட்ட பாக்கமுடியலையே?

வசந்த்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடித்ததைத்தாண்டி பல மாதங்களாக வேலவெட்டி மற்றும் வெட்டிவேலை எதுவுமின்றி சும்மாவே சுத்திக்கொண்டிருக்கும் சேரன், இனி…

’ஏண்டா இந்த வேண்டாவேலை’ –எஸ்.ஜே.சூர்யாவை எச்சரித்த ஏ.ஆர்.ரகுமான்

சுமார் 5 வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘ரெஸ்ட்’ விட்டிருந்த எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் இயக்குனர் கம் ஹீரோ அவதாரத்தோடு களம் இறங்கிவிட்டார். படத்தின் பெயர் ‘இசை’. இந்த…

’ஓட ஓட ஓட ஓட்டம் முடியல…’ – மும்பைக்கு எஸ்கேப்’ ஆகும் ஸ்ருதி

’3’ படம் ரிலீஸாகி மூனு மாதங்கள் ஆகப்போகிற நிலைமையிலும், தன்னையும் தனுஷையும் பற்றிய கிஸ்ஸுகிஸ்ஸுக்கள் ஓயாத நிலையில், ஒரேயடியாக மும்பையில் செட்டிலாகும் முடிவை எடுத்துவிட்டார் ஸ்ருதிஹாசன். இதை…

’இருக்கு அதனால காட்டுறேன்’- குத்துப்பாடலுக்கு ‘இறங்கி’ வந்தார் பத்துமப்ரியா

‘’எனக்கு கிளாமராக நடிக்க ஆசையாக இருக்கிறது. என்னுடையது ’பொன்னான மேனி. அதைக் கொண்டாட வா நீ’ என்று எத்தனையோ டைரக்டர்களுக்கு சொல்லியும் என்னை சீரியஸான கேரக்டர்களில் மட்டுமே…

பூனை மீனை மோப்பம் புடிக்கிற மாதிரியே கண்டுபுடிச்சிடுறாய்ங்களே’ – கமலாபால்

‘சும்மா ஒரு எட்டு’ லண்டன் போய்வந்ததை இப்படி எட்டுகாலச் செய்தியாய் போட்டு மானத்தை வாங்குகிறார்களே’ என்று புலம்பித் தவிக்கிறார், ஷூட்டிங் எதுவும் இன்றி வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கும்…

விஷால் படத்தை விட்டு வெளியேறினார் கார்த்திகா

சுமாராக ஓடும் படங்களை, சூப்பர் ஹிட் படங்களாக்கிக் காட்டுவதுதான் கோடம்பாக்கத்து ஆசாமிகளின் லேட்டஸ்ட் வியாதி. அதிலும் சுந்தர்.சி.யின் ‘மசாலா கஃபே’ ஊழியர்கள் அடிக்கிற லூட்டி தாங்கமுடியவில்லை. படத்தை…

’ரிடையர்மெண்ட் செய்திகளை நம்பவேண்டாம்’- ஜாக்கி சான்

குழந்தைகள் முதல் கொள்ளுத்தாத்தாக்கள் வரை அனைவராலும் ரசித்து கொண்டாடப்படுகிற ஒரே நட்சத்திரம் ஜாக்கி சான் தான். தனது அதிரடி மற்றும் காமெடி ஆக்‌ஷன்களால் மக்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் ஜாக்கி…

’’எப்போ சார் என்னைப்பத்தி கிசுகிசு எழுதப்போறீங்க?’’- பாருண்னா இந்த பூர்ணாவை

எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடித்தாலும் கிசுகிசு எழுதத்தான் செய்வார்கள். அதற்காக ஒரு பெரிய பேனரின் படத்தை, ஒரு நல்ல கதையை மிஸ் பண்ண முடியுமா?’’இப்படி ஒரு பில்டப்போடு…