Category: சினிமா

‘’மொட்டை அடித்துக்கொள்ளப்போகிறேன்’’ விரக்தியில் விஷாலின் நாயகி

‘’சினிமாவில் எங்குதிரும்பினாலும் மிருகங்களாகவே தென்படுகிறார்கள். அவர்களால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு, விரக்தியின் உச்சத்துக்கு வந்துவிட்டேன். இனி விரைவிலேயே மொட்டை அடித்துக்கொண்டு சந்நியாசினி ஆனால் மட்டுமே வாழமுடியும் என்கிற நிலைமைக்கு…

’ பேரரசு வேணாம் மச்சான் வேணாம் நீயே நடிச்சிக்கோ’- ஆர்யா-ப்ருத்வி அலம்பல்

இயக்குனர் பேரரசுவை, தமிழ்சினிமாவிலிருந்து ஒரேயடியாக பேக்-அப் பண்ணி கேரளாவுக்கு அனுப்பியிருந்தாலும், அவர் என்ன ஆனார், அவரால் மற்றவர்கள் என்ன ஆனார்கள் ?’ என்று அறிந்துகொள்வதில் தமிழர்கள் காட்டும்…

’’தெலுகு இண்டஸ்ட்ரிகு ஒஸ்தாரா சந்தானம்காரு?’’

கோடம்பாக்கத்தின் ஸோலோ காமெடியனாக கலக்கிக்கொண்டிருக்கும் சந்தானத்துக்கு இப்போது, மச்சம் மல்டி லாங்குவேஜ் பேச ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே மலையாளத்திலிருந்து வந்த சில ஆஃபர்களை தனது மவுனத்தால் இழுத்தடித்துக்கொண்டு வந்த…

பேட்டா லேட்டாவதால் படத்துக்கு டாட்டா காட்ட நினைக்கும் த்ரிஷா

’என்றென்றும் புன்னகை’யாக ஆரம்பிக்கப்பட்ட ஜீவா- த்ரிஷாவின் படம் படப்பிடிப்பு துவங்கிய நான்கே நாட்களில் பெரும்போர்க்களமாக மாறி படம் தொடருமா என்ற கேள்விக்குறிக்குள்ளாகியிருக்கிறது. தமிழில் படமே இல்லாமல் போராடி…

’ராஜாவின் இசையில் மாய்ந்து மாய்ந்து பாடினார் ‘இளைய’ ராஜா

சமந்தாவின் கால்ஷீட் பிரச்சினையால் சற்றே தாமதமாகிக்கொண்டிருக்கும் கவுதமின் ‘நீ தானே என் பொன் வசந்தம் ‘ஆடியோ ரிலீஸும் தள்ளிப்போவதில் ராஜா ரசிகர்களுக்கு ஏகப்பட்ட வருத்தம் தான். அவர்களை…

’தப்ஸி கொஞ்ச நாளைக்கி என் கஸ்டடியில இருக்கட்டும்’ –நம்புங்க கேக்குறாரு சிம்புங்க

போலீஸ் ஷ்டேசனை விட்டு நகட்டப்பட்டுள்ளதே ஒழிய, டாப்ஸி- மகத்- மனோஜ் பஞ்சாயத்து இன்னும் எந்த முடிவுக்கும் வந்தபாடில்லை. ‘’அவதான் மனோஜை அண்ணன்னு தான சொல்றா அப்ப என்னை…

’என் படத்தைப்பத்தி நானே பேசமாட்டேன்’ -அஜீத் கலந்துகொள்ளாத பில்லா2’ பிரஸ்மீட்

கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி படப்பிடிப்பு துவங்கி, இந்த ஆண்டு ஜூலை 13 அன்று, அதாவது, சரியாய் 365 வது நாளன்று திரைக்கு வருகிறது அஜீத்தின்…

’முழு டி.வி.டி.யை சோற்றில் மறைப்பது எப்படி?’ –சரியாய் மாட்டினான் ’மாற்றான்’

இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் அவசர அவசரமாக சூர்யாவின் ‘மாற்றான்’ பட பிரஸ்மீட் நடந்தது. படத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிக்கும் ரகஸியத்தை இனியும் மறைக்க…

தீபாவளிக்கு வருவதே சந்தேகம்தான் கவுதமின் ‘நீ தானே என் பொன்வசந்தம்’?

நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமான செய்திதான் .ஆனால் வேறு வழி? செய்வதறியாது திகைத்து, நிற்பதுவே நடப்பதுவே தவிப்பதுவே ஆகிய மூன்றுமாக ஆகியிருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன். ஜூலை…

’’என்னையே அடிச்சிக் காலிபண்ணிட்டியே கண்ணா’’- ரஜினி மிரட்சி

இன்றைக்கு ‘ஆன் த டாப் ஆஃப் த வேர்ல்டு’ வாசகங்களின் ஒரே சொந்தக்காரர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி என்று சொன்னால் அது மிகையில்லை. வசூலில் அசுர சாதனை புரிவதன்றி,…

மை இஸ் ஆக்டிங் இன் ‘ஐ’ – பவர்ஸ்டார் மெய்யாலுமே ஷங்கர் படத்துல நடிக்கிறாருங்க

இந்தச்செய்தியில் காமெடி, உள்குத்து, வெளிக்குத்து என்று எதுவும் இல்லை. செய்தி சம்பந்தப்பட்ட முத்தரப்பினரையும் தீரவிசாரித்து, ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக தெருமுனையில் டீ குடித்து, பிறகு வெகு நிதானமாகவே எழுதப்பட்டது. ஆஸ்கார்…

‘வேணாம் மச்சான் வேணாம் இந்த டாப்ஸி காதலு. மீறி காதலிச்சா பறக்கும் பாட்டிலு’

திரையுலகையே நாறடித்து முடித்த, டாப்ஸி மேட்டரில், அடித்த மனோஜுக்கும், அடிவாங்கிய மகத்துக்கும் இடையே டாப் லெவல் செட்டில்மெண்ட் நடந்து முடிந்தது. இதை ஒட்டி தனது புகாரை வாபஸ்…

ஆகஸ்ட் 15 அம்பேல். ’துப்பாக்கி’ தூங்குறான்; ’மாற்றான்’ ரிலீஸ் தேதிய மாத்துறான்

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று திரைக்கு வந்தே தீருவோம் என்பது குறித்து விஜயின் ‘துப்பாக்கி’ ரசிகர்களும், சூர்யாவின் ‘மாற்றான்’ ரசிகர்களும் சில தினங்களுக்கு முன்புவரை ஒருவரை ஒருவர்…

டாப் கியரில் டாப்ஸி : பார்ட்டியில் கட்டி உருண்ட நடிகர்கள்

ஞானப்பழத்துக்காக அப்பன் முருகனும், விநாயகரும் கட்டி உருண்டகதையாக நடிகை தப்ஸி பொண்ணுக்காக இரு நடிகர்கள் முட்டிமோதிய கதைதான் கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு பக்கோடா. ‘ஆடுகளம்’…

படப்பிடிப்பு முடிந்தது படபடப்பு முடியவில்லை :அதர்வாவுக்கு பாலாவின் 10 கட்டளைகள்

பாலா சென்னை திரும்பிவிட்டார் –செய்தி. பாலா படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிவிட்டார்- அடடே ஒரு ஆச்சரியக்குறியுடன் கூடிய செய்தி. பாலா மொத்தப்படப்பிடிப்பையும் முடித்து, பூசணிக்காய் உடைத்து சென்னை…