ஆரோகணத்துக்கு பாலச்சந்தர் பாராட்டு
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி அக்டோபர் 26 இல் உலகமுழுவதும் வெளிவரத்தயாராக இருக்கும் ஆரோகணம் படம் பார்த்தவர்களை எல்லாம் பரவசப்படுத்தியுள்ளது.ஆரோகணம் பார்த்து மிகவும் மகிழ்ந்த- நெகிழ்ந்தவர்களிலொருவர் நூறுபடங்களை இயக்கியவரும்…