Category: சினிமா

’’அமெரிக்க குளிர்காலத்தில் கமலும் நானும்’’- ஆண்ட்ரியா கதகதப்பு

’பொண்ணுங்க வளர்ந்து, கிசுகிசுக்கள்ல, நம்மளை எல்லாம் தாண்டிப்போயிட்டிருக்கதால, இனிமே கிசுகிசுக்கள்ல அடிபடாம ஜாக்கிரதியா மீதிக்காலத்தை கழிச்சிடனும்’- கடந்த ரெண்டு மூனு வருடங்களாகவே கமல்ஹாசனின் மைண்ட் வாய்ஸ் இதுதான்.…

அப்பாடா ஒரு வழியா கோடம்பாக்கத்தை விட்டு ’பேக்-அப்’ ஆனாரு பேரரசு

சிவகாசி, திருப்பாச்சி, திருத்தணி, மானாமதுரை, கோபிச்செட்டிபாளையம், கும்மிடிப்பூண்டி போன்ற படங்களில் இயக்குனர் பேரரசு அடித்த பஞ்ச் டயலாக்குகள் கேட்டு பஞ்சராகி, இன்னும் ஒட்டுப்போட முடியாமல் அலைகிற தமிழ்ரசிக…

’தமிழ்மேனனும் தனியார் அஞ்சலும்’ அபிநயா கயா ரிச்சா ஆயா

படங்களுக்கு அழகான தமிழ்ப்பெயர்கள் சூட்டுவதில், இன்றைக்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனை அடித்துக்கொள்ள ஆளில்லை. அடுத்து தனது நிறுவனத்தயாரிப்பில், உதவியாளர் ப்ரேம் சாய் இயக்கும் படத்துக்கு கவுதம்…

’’நாங்க இன்னும் கல்யாணமே பண்ணிக்கலை. அதுக்குள்ள ‘டைவர்ஸா’? தாண்டவமாடும் விஜய்.

என்னதான் அவர் டி.வி.டி.யை சுட்டு படம் எடுக்கிற டைரக்டர் என்றாலும், அவரை இந்தப்பாடு படுத்துவது பத்திரிகையாளர்களுக்கு கொஞ்சமும் அழகல்ல. முதலில் காதலிக்க வைத்தார்கள். பின்னர் ரகஸிய கல்யாணம்…

’’அடுத்த படமா ஆள வுடுங்க சாமி’’ – தெறித்து ஓடும் தடையற டைரக்டர்

கடந்த வாரம் ரிலீஸாகி, விமர்சகர்கள் மத்தியில் ஏகோபித்த பாராட்டுக்களையும், தியேட்டர்களில் சுமாரான வசூலையும் பார்த்த படம் ‘தடையறத்தாக்க’. அருண் விஜய்க்கு முதல்முறையாக, ஒரு நடிகராக மரியாதை சேர்த்த…

’பில்லாவுக்கு நான் தான் வில்லன்’- தில்லா மோதும் ‘சகுனி’வேல் ராஜா

தியேட்டர்களில் படங்களின் வசூல் நிலவரம் வரவர மிக கலவரமாகி வருவதைத் தொடர்ந்து, சமீப காலமாக பெரிய படங்கள் ஒரே தேதிகளில் ரிலீஸாவது குறைந்து வந்தது. கவுன்சில் மூலமாகவோ,…

’மோகன்லாலுக்கு ஜோடியா ? ஓ..நோ.. அவர் எனக்கு டாடி மாதிரி’ –ட்ரிக்‌ஷா மறுப்பு

ஒரே படத்தை இரண்டு மூன்று இயக்குனர்கள் இயக்குவது மலையாளத்தில் சகஜமான ஒன்று. இப்போது லேட்டஸ்டாக ஐந்து இயக்குனர்கள், படத்தின் ஐந்து பகுதிகளை இயக்கப்போகும் படம் ஒன்று தயாராகி…

கமல் கடைவிரித்தார் கொள்வாரில்லை ; விஸ்வரூபமெடுக்கும் வியாபார விவகாரம்

“விஸ்வரூபம் என் மனதிலும், என் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக உட்கார்ந்திருந்த கதை. என் மனதில் இடம் பிடித்ததுபோல் ரசிகர்கள் மனதிலும் அது இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்’’…

மணிரத்னம் இப்படிச்செய்யலாமா ? பதறி கரையேறிய சமந்தா

பெட்ரோல் விலைவாசி உயர்வை மறந்து விட்ட மக்களின் மனதில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் அடுத்த தலைப்புச்செய்தி, ‘மணிரத்னம் படத்துல இருந்து சமந்தா வெளியேறிட்டாராமே’? என்பதுதான். ‘சமந்தா ஒன்றும் வெளியேறவில்லை.…

பரத்பாலாவை ஓரங்கட்டிவிட்டு, திடீர் டைரக்டராக மாறிய தனுஷ்

’அண்ணன் செல்வராகவனையெல்லாம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்ட தமிழ்சினிமாவில், அவரைவிட அறிவாளியான நாமல்லாம் படம் இயக்காம இருக்கோமே’ என்ற எண்ணம் தனுஷுக்கு நீண்ட காலமாகவே உண்டு. டைரக்‌ஷனில்…

கவுதம் இயக்காத படத்தில் ’நடுநிசி நாயகனாக’ நடிகர் ஸ்ரீகாந்த்

ஷங்கரின் ‘நண்பன்’ தன்னை தமிழ்சினிமாவின் கொம்பன் ஆக்கிவிடும் என்று கனவு கண்டுகொண்டிருந்த வேளையில், அது பழையபடி தன்னை ஒரு சும்பனாகவே விட்டுவிட்டுப்போனதில் ஏகப்பட்ட வருத்தம் நடிகர் ஸ்ரீகாந்துக்கு.…

சொல்லவும் மெல்லவும் முடியாமல் தவிக்கும் சீ..யான் விக்ரம்

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பது ‘நீயா நானா? ‘என்று நடந்த போட்டியில், விக்ரம் ஓரளவு வெற்றியை எட்டிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.…

பைட் மாஸ்டருடன் ’டிஷ்யூம்’ போட்ட மிஷ்கின்

நள்ளிரவிலும் கூலிங் கிளாஸ் கண்ணாடி போட்டுக்கொண்டு அலைவதாலேயே, மற்றவர்களை விட சற்று கூடுதலாக பிரபலம் அடைந்த இயக்குனர் மிஷ்கின் இப்போது, ஜீவாவை ஹீரோவாக வைத்து ‘முகமூடி’ என்ற…

கொடுமையான தமிழில், நமீதா விடுத்த கடுமையான எச்சரிக்கை

இடம் –ஹோட்டல் விஜய் பார்க். நிகழ்ச்சி -மலேசிய தமிழ் வர்த்தக சங்கமும், பிங்ஆட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய மோட்டோ ஷோ 2012 பற்றிய பிரஸ்மீட். வருகிற ஜுன்…

ஷாருக் கானுக்கு போட்டியாக களமிறங்கப்போகும் நம்ம சசிக்குமார் கான் ?

தமிழில் ‘சிறைச்சலை’ என்ற பெயரில் டப் ஆகி வந்த ‘காலாபாணி’ படத்தோடு பிரிந்த இயக்குனர் பிரியதர்ஷனும், ஒள்ப்ப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் 17 ஆண்டுகால இடைவெளிக்குப்பின் மீண்டும் இணைகிறார்கள்.…