உதயநிதியை விட்டு ஓட்டமெடுக்க முடிவுசெய்த இயக்குனர் ராஜேஷ்
ஒரு படம் தயாரிக்கத் துவங்கும்போது கட்டிப்பிடித்தபடி, பாசப்பிணைப்போடு இருக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் படம் முடிவுக்கு வரும் தறுவாயில் கட்டி உருள ஆரம்பித்திருப்பார்கள். பின்னர் ரிலீஸாகி படம்…
