மணியக்காரர் சத்திரமும் ஸ்டான்லி மருத்துவமனையும்..
ஒங்கி உயர்ந்த பிரம்மாண்ட கட்டிடங்களின் பின்னால் ஆயிரக்கணக்கான மக்களின் வியர்வையின் இரத்தமும் கலந்திருக்கின்றன. வரலாற்றில் அத்தகைய கட்டிடங்களின் அழகும், கலையும் பதிவுசெய்யப்பட்டுள்ள அளவுக்கு அதன் பின்னால் உள்ள…
