Category: விமர்சனம்

நீலநிறச்சூரியன் – சினிமா விமர்சனம்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்திய ஒன்றிய அரசு 2014 ஆம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவரை அங்கீகரித்து அவர்களுக்கான உரிமைகள் சலுகைகள் உள்ளிட்டவற்றை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும்…

மெய்யழகன் – சினிமா விமர்சனம்

பெரும் கசப்புடன் சொந்த ஊரைவிட்டுப் போய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திருமணத்துக்காக ஊருக்குத் திரும்ப வரும் ஒருவர், வந்த இடத்தில் ஒருவரைச் சந்திக்கிறார்.அவர் இவருடன்…

ஹிட்லர் – சினிமா விமர்சனம்.

காதல்,சண்டை,கொலை.விசாரணை ஆகிய அம்சங்களைக் கொண்ட கதையை ஓடும் தொடர்வண்டிக்குள் வைத்து வேகமாக்க முயன்றிருக்கும் படம் ஹிட்லர். மதுரையில் இருந்து சென்னை பயணிக்கும் நாயகன் விஜய் ஆண்டனி,தொடர்வண்டி நிலையத்தில்…

சட்டம் என் கையில் – சினிமா விமர்சனம்.

முழுமையான கதாநாயகன் ஆக வேண்டுமென்றால் முந்தைய அடையாளத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில்.…

கோழிப்பண்ணை செல்லதுரை – சினிமா விமர்சனம்.

பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள் வலியும் வாழ்வும் தான் கோழிப்பண்ணை செல்லதுரை. நாயகன் ஏகன் அவருடைய தங்கை சத்யாதேவி ஆகியோரை குழந்தைகளாக விட்டுவிட்டு அம்மா போய்விட அப்பாவும் அவர்களைக்…

லப்பர் பந்து – சினிமா விமர்சனம்.

படத்தின் பெயரே இது விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதைச் சொல்லிவிடுகிறது.இந்தப் பெயரை வைத்துக் கொண்டு, கிராமத்தில் நடக்கும் மட்டைப்பந்து விளையாட்டுப் போட்டிகள்,அங்குள்ள வீரர்களுக்குள் நடக்கும் தன்முனைப்பு யுத்தம்,இவற்றிற்கிடையே…

நந்தன் – சினிமா விமர்சனம்.

சமகால நாட்டு நடப்புகளை வரலாறுகளின் மூலம் தெரிந்துகொள்வதை விட இலக்கியங்கள் மற்றும் கலைவடிவங்கள் வழி அறிந்து கொள்வது அதிகம். நந்தன் படமும் இதுவரை சொல்லப்படாத கதையைத் திரையில்…

ஏ ஆர் எம் – சினிமா விமர்சனம்

அஜயனின் ரெண்டாம் மோஷனம் (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்கிற மலையாளச் சொல்லின் சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’. 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கும்…

தி கோட் – சினிமா விமர்சனம்

பொதுத்துறையில் பணியாற்றும் கதாநாயகன் விஜய்யின் சொந்த வாழ்க்கையில் மகன் காணாமல் போகிறார் மனைவி பிரிகிறார் என்பது உள்ளிட்ட பல சிக்கல்கள். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? காணாமல் போன…

சாலா – சினிமா விமர்சனம்.

எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நாயகன் நாயகிக்கிடையே காதல் வந்தால் எப்படி இருக்கும்? என்கிற கேள்விக்கும்,மதுக் குடிப்பகம் வைக்கப் பாடுபடும் நாயகன், மதுவுக்கு எதிராகப் போராடும் நாயகி என்று…

போகுமிடம் வெகு தூரமில்லை – சினிமா விமர்சனம்.

பயணத்தை மையமாகக் கொண்ட படங்கள் அவ்வப்போது வரும்.அவை காதலர்களின் பயணமாக இருக்கும் அல்லது பயணத்தில் காதல் மலரும் நண்பர்களின் பயணம் அல்லது பயணத்தில் நண்பர்களாவது என்று அப்பயணங்கள்…

கொட்டுக்காளி – சினிமா விமர்சனம்.

கதாபாத்திரங்கள் அறிமுகம்,அதன்பின் அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை,அதற்குள் காதல்,மோதல்,கலகலப்பு எனப்பல்வகை உணர்வுகள்,இறுதியாக ஓர் அதிரடியான முடிவு அல்லது சோகமான முடிவு சில நேரங்களில் சுகமான முடிவு என்று…

மாரி செல்வராஜின் ‘வாழை’ – சினிமா விமர்சனம்.

நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன் மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை என்று ஏட்டில் கவி வடித்தார் கவிஞர் மு.மேத்தா.…

தங்கலான் – சினிமா விமர்சனம்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடக்கிற கதை. பூர்வகுடித் தலைவனாக இருக்கும் தங்கலான், தம்மினத்தையும் தமக்கான நிலத்தையும் மீட்க ஆங்கிலேயர் சொல்லும் தங்கப்புதையலை எடுத்துத்தரும் வேலையை ஒப்புக்கொள்கிறார்.அப்பயணத்தில்…

ரகு தாத்தா – சினிமா விமர்சனம்

பாக்யராஜின் பழைய திரைப்படத்தில் ஹிந்தி வாத்தியாரிடம் ஹிந்தி கற்றுக்கொள்ளும்போது ரஹ தாத்தா என்பதை ரகு தாத்தா என்று சொல்வார். அதையே தலைப்பாக கொண்டிருக்கிறது படம். இந்தித் திணிப்புக்கு…