ராஜமௌலியின் இயக்கத்தில் ‘கும்பா’வாக பிரித்விராஜ்.
எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும், இன்னும் தலைப்பிடப்படாத மாபெரும் திரைப்படம் “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது ! பாகுபலி…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும், இன்னும் தலைப்பிடப்படாத மாபெரும் திரைப்படம் “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது ! பாகுபலி…
சில படங்களில் தலைப்புக்கும், படத்தின் உள்ளடக்கத்திற்கும் சற்றும் தொடர்பு இருக்காது. ஆனால் மிகச் சில படங்கள் கதையுடன் அற்புதமாக பொருந்தி போகும். இந்த இரண்டாம் வகைப் படம்தான்…
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஆர்யன். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய…
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் உடன் பத்திரிக்கையாளர் அருணகிரி நடத்திய உரையாடல். அருணகிரி: நீங்கள் பல நாடுகள் சுற்றி இருக்கின்றீர்கள்? அங்கே நீங்கள் பார்த்தது என்ன? ராஜ்குமார்: நான்…
கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்! ‘புதிய கீதை’,…
டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்குநர் பிரபு சாலமனின் – கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் பொத்தி பொத்தி உன்ன வச்சு பாடல்…
ஆற்றில் இறங்கி அத்தனைத் துணிகளையும் அடித்துத் துவைப்பது போல, ஒரே படத்துக்குள் எல்லா சமூக அவலங்களையும் போட்டுத் துவைத்து விட வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார் இயக்குனர்…
கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, என்னை இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.…
தமிழ்த் திரைப்படங்களில் பல்வேறு விதமான காதல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்டு ஒரு காதலைச் சொல்ல முயன்றிருக்கிறார் மெஸன்ஜர் படத்தின் இயக்குநர் ரமேஷ் இளங்கமணி. நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் மனம்…
MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு கல்யாண பரிசாக, கார் வழங்கியுள்ளார் தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த…