Category: சினிமா-கலை காணொலி

கலையுலகம் மற்றும் சினிமா காணொலிகள்

முத்தையா முரளீதரன் வெறும் விளையாட்டு வீரர் மட்டும் தானா ?

முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றை திடீரென்று லைக்கா நிறுவனம் படமெடுக்க நினைப்பதும், அதற்கு தமிழ்நாட்டில் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க இருப்பதும், அதை…

தனிஷ்க்கின் மதநல்லிணக்க விளம்பரத்தை லவ்ஜிகாத் என்று நிறுத்திய சங்கிகள்

வட இந்தியாவில், தனிஷ்க் நகைக்கடை நிறுவனத்தின் புதிய மதநல்லிணக்க விளம்பரத்தை லவ் ஜிகாத் என்று வெறுப்பரசியல் பேசி வாபஸ் பெறவைத்த சங்கிகள். தீபாவளியை ஒட்டி தனது புதிய…

20 பாடல்கள் 20 ஓவியங்கள் !!

கடந்த ஜூன் 2 ஆம் தேதி இசைஞானி இளையராஜா தனது 77 வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி ஞானி ஆர்ட்ஸ் என்கிற அமைப்பு…

புகைப்படங்களும் நிகழ்வுகளும் – எம்.டி முத்துக்குமாரசாமி

“ஜார்ஜ் பிளாயிட்” மீது நடத்தப்பட்ட அமெரிக்க காவல் துறையின் பயங்கரவாத தாக்குதல் அது அமெரிக்காவை உலுக்கியது ஏன் ? அதே நேரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிறவெறிக்கு…

கண்ணனுக்கு பாரதிராஜாவின் அஞ்சலி !!

இயக்குனர் பாரதிராஜாவின் அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக இருந்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இன்று காலமானார். பாரதிராஜாவும் அவரும் சம வயதுக்காரர்கள் மட்டுமல்ல, உற்ற நண்பர்களாக 40 வருடங்கள் கலையுலகில்…

மோடியும் ஒரு பீரும் – குறும்படம்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் தினா சந்திர மோகனின் இயக்கத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள குறும்படம் ‘மோடியும் ஒரு பீரும்’. கால அளவு:25 நிமிடங்கள். என்ன முட்டாள்தனங்கள் செய்தாலும் மோடியைத்…

‘நசீர்’ – யூட்யூப் உலகளாவிய திரைப்பட விழா திரைப்படம்.

நசீர். முழு நீளத் திரைப்படம். 1.19 நிமிடங்கள். இயக்கம் அருண் கார்த்திக். We are one: என்கிற உலகளாவிய திரைப்பட விழா யூ ட்யூப் சேனலில் நடத்தப்படுகிறது.…

இளையராஜாவுக்கு இசை வாழ்த்துப் பாடும் இசைக்குழுவினர்

இசையமைப்பாளர் இளையராஜா ஜுன் 2ம் தேதியன்று அவருடைய 78வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அவருடைய இசைக்குழுவில் இருக்கும் கலைஞர்கள்…

கீரைக்காரம்மா – சிறுகதை ஒலிவடிவில்

கீரைக்காரம்மா – சிறுகதை. எழுதியவர் – முத்து விஜயன். தெனமும் வீட்டுல கொண்டாந்து கீரைவிக்கிர அந்த அம்மா போனவாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கலியாணம்ன்னு…

பட்டிமன்ற ராஜாவை தட்டிபார்த்த நித்தியானந்தா !!

நித்தியானந்தாவை தற்செயலாக ஒரு விமான பயணத்தில் சந்தித்தது பற்றி பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவின் கருத்துக்களும், அதற்கு நித்திதயானந்தாவின் பதிலும். Post Views: 9

இயல் – திரைப்படம் (45 நிமிடம்)

தாமிரபரணியாற்றின் நீரை நாள் தோறும் லட்சக்கணக்கான லிட்டர் உறிஞ்சி குளிர்பானமாக்கி விற்கும் பெப்சி கம்பெனியிலிருந்து தாமிரபரணி ஆற்றை காக்க இத்திரைப்படம் ஒரு சிறு முயற்சி. DIRECTOR –…

சிகப்பு சுடி வேணும்ப்பா – குறும்படம்

எளிய பாசாங்குகளற்ற குறும்படம். 26 நிமிடங்கள். இயக்கம் ஐயப்பன் மாதவன். தான் வேலை செய்யும் முதலாளியின் பெண்ணை முதலாளிக்குத் தெரியாமல் காதலித்து திருமணம் செய்து பின் வாழ்வில்…