‘அ.கொ’கொ.வீ’ அழைப்பிதழ்’- பாலு,மகேந்திரன்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் பாரதிராஜா
’அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்துக்கு, நாளை, மதுரையில் இசைவெளியீட்டு விழா நடக்கவிருப்பதாக, நேற்று அழைப்பிதழ் வந்திருந்தது இயக்குனர் பாரதிராசாவிடமிருந்து. ‘அன்னக்கொடி’யில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்தே, பாவம் பாரதிராசாவுக்கு அடிமேல்…
அசிஸ்டெண்ட் டைரக்டர் அவதாரம் எடுக்கிறார் அனுஷ்கா
’கலைமகளின் கைப்பொருளே’ என்று தற்போதைய நடிகைகளில் கவுரவிக்கப்படவேண்டியவர் ஒருவர் உண்டென்றால் அது அக்கா நம்ம அனுஷ்காதான். ‘அருந்ததி’ மாதிரி விலை உயர்ந்த கேரக்டரிலும் நடிப்பார், அடுத்த படத்திலேயே…
‘ பிரபல தயாரிப்பாளரை கெட்ட வார்த்தையில் துவிட்டிய இயக்குனர்’
பொங்கல் ரிலீஸாக உடன் ஓடிவந்த ’அலெக்ஸ்பாண்டியன்’ கலெக்ஸன் சைடு படுதோல்வியைக் கவ்விக்கொண்டதால், வசூலில் ‘சமர்’ கொஞ்சம் சுமாரானதை ஒட்டி நேற்றுமாலை நாயகன் விஷால், இயக்குனர் திரு, மற்றும்…
விமர்சனம்- ‘கண்ணா துட்டு பண்ண ஆசையா?’ இப்பிடியெல்லாமா யோசிப்பாய்ங்க??’
தமிழ் சினிமாவில், ஃபார்முலா படங்கள் தங்களுக்குத் தாங்களே பாடை கட்டிக்கொண்டு பயணம் புறப்பட்டிருப்பதை, இன்னும் ஓரளவு உறுதி செய்ய வந்திருக்கும் படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’…
‘தாத்தா மு.க.தான் நயன்தாரா கூட நடிக்கச்சொன்னாராம்- மச்சி ஓபன் த பாட்டில்
ஏறத்தாழ ஒரு பெரிய படப்பிடிப்புக்கான செட்–அப் களோடு தனது அடுத்த படமான ‘இது கதிவேலின் காதல்’ படத்துக்கு நயன்தாராவோடு மூன்று தினங்கள் ஃபோட்டோ ஷூட் நடத்திய உதயநிதி…
‘மிருகம் பார்ட்-2’வா ? ஆளைவிடுறா சாமி அலறுகிறார் ஆதி
’சிந்து சமவெளி’ என்ற படத்தின் மூலம் தமிழ்க் கலாச்சாரக் காவலர்களின் மத்தியில் பெரும் பவர் ஸ்டாராக மாறிய இயக்குனர் சாமி, அடுத்து அவரது முன்னாள் ஹீரோ ‘மிருகம்’…
’அலெக்ஸ்’ போண்டியானதற்கு இயக்குனர் சுராஜ்தான் காரணமாமாம்’-வெங்ட்விட் பிரபு
கிசுகுசுக்கள் எழுதும் சினிமா பத்திரிகையாளர்களின் பொழப்பு, இந்த ட்விட்டரால் சீக்கிரமே நடுத்தெருவுக்கு வந்துவிடும் போல் இருக்கிறது. ஏனெனில்,இப்போதெல்லாம் சினிமாக்காரர்கள் , சகல பரபரப்பான செய்திகள் குறித்தும், அவர்களுக்குள்ளாகவே…
‘என் சோகக்கதையைக் கேளு தமிழ்க்குலமே’-பாக்யராஜ் ஒப்பாரி
பொங்கல் ரிலீஸ்களில் ‘கண்ணா துட்டு பண்ண ஆசையா’ படம் பயங்கர கல்லா கட்ட ஆரம்பித்திருப்பதில், கண்ணீரும் கம்பலையுமாய் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்திருப்பவர், அதன் மூலக்கதைக்குச் சொந்தக்காரரான பாக்யராஜ்.ரிலீஸுக்கு…
விமர்சனம் ‘சமர்’- இதையே நீங்க, ஒன்ஸ்அகெயின், மறுபடியும், திரும்பத்திரும்ப ரிபீட் பண்ணிக்கிட்டே இருக்கலாம் பாஸ்.
கஞ்சா, அபின், ஹெராயின் போன்றவற்றை விட பயங்கர ஆபத்தானவை என்ற பட்டியலில், வெளிநாட்டு டி.வி.டிகளைக் கொண்டுவந்து, அவைகளைத் தடை செய்தால்தான் நம்ம தமிழ்சினிமாவைக் காப்பாற்றமுடியுமோ என்ற எண்ணத்தை…
‘கடல்’- மூன்றாவது வாரிசை மட்டும் ஏன் மூடி மறைக்கிறீங்க?’
ஆந்திராவில் அறிமுகவிழா நடத்தி சுமார் ஒருவாரம் கழித்து,இன்று சென்னை, ராணிசீதை ஹாலில் ‘கடல்’ படத்தின் நாயக, நாயகியர் அறிமுகம் இன்று நடந்தது. பெரிய நிறுவனத்தின் விழா என்பதால்,நடிகர்…
’விமர்சனம்’- அலெக்ஸ்பாண்டியன் ’வெரி பேட் பேட் பேட் பாய்’
’படம் ரிலீஸாகி, தியேட்டர்கள்ல இருந்து டிஸ்க் கன்னெக்ஷனையெல்லாம் கூட டிஸ் கன்னெக்ட்டே பண்ணிட்டாங்க. இன்னும் விமர்சனம் எழுதாம என்ன பண்ணிக்கிட்டுருக்கீங்க’ என்று அக்கரையோடும்,வக்கணையோடும் கேள்விகள் எழுப்பிக்கொண்டிருந்த கோடானுகோடி…
’அடுத்து ‘பரதேசி’ கோலம் எடுக்கிறார் ‘அலெக்ஸ்பாண்டியன்’
முன் எச்சரிக்கையாகவே ஒரு தகவலைச் சொல்லிவிடுகிறோம். இந்தச் செய்தி ஒரு ஜோஸியமோ, தீர்க்க தரிசனமோ அல்ல. அதே போல் ‘அலெக்ஸ் பாண்டியன்’ ரிசல்ட்டுக்கும் இந்தச் செய்திக்கும் கூட…
’கல்யாணத்தை கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?’ அனுஷ்கா ‘ஐ’டியா
இப்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் காட்சி போடப்படுகிற பிரிவியூ தியேட்டர்கள் இருக்கிற ஏரியாக்களில் சினிமா நட்சத்திரங்களை, அதுவும் குறிப்பாக நடிகைகளை, பார்க்க முடிவதே அபூர்வம். ஆனால் வெந்த புண்களுக்கு மஞ்சள்…
வருகிறது ஜூராசிக் பார்க் – 4
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜூராசிக் பார்க் முதல் பாகம் 1993ல் ரிலீசானது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் புதிய பரிமாணங்களைப் புகுத்தி அழிந்து போன டைனோசார்களுக்கு உயிர்கொடுத்து உலவ விட்டது அந்தப்…
பிரபாகரன் – கமல் – போராளிகள்
தற்போது இலங்கை மீடியாக்களில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுலுக்கும் போஸ்டர் ஒன்று பரபரப்பாக அடிபடுகிறது. முக்கியமாக சிங்கள மீடியாக்களே இந்த…