கமல் கடைவிரித்தார் கொள்வாரில்லை ; விஸ்வரூபமெடுக்கும் வியாபார விவகாரம்

“விஸ்வரூபம் என் மனதிலும், என் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக உட்கார்ந்திருந்த கதை. என் மனதில் இடம் பிடித்ததுபோல் ரசிகர்கள் மனதிலும் அது இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்’’…

மணிரத்னம் இப்படிச்செய்யலாமா ? பதறி கரையேறிய சமந்தா

பெட்ரோல் விலைவாசி உயர்வை மறந்து விட்ட மக்களின் மனதில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் அடுத்த தலைப்புச்செய்தி, ‘மணிரத்னம் படத்துல இருந்து சமந்தா வெளியேறிட்டாராமே’? என்பதுதான். ‘சமந்தா ஒன்றும் வெளியேறவில்லை.…

விமர்சனம்-’கிருஷ்ணவேணி பஞ்சாலை’ ‘சக்தி மசாலாவுல சம்பாதிச்சி, கிருஷ்ணவேணி கிட்ட பஞ்சராயிட்டாங்க’

சில பெண்களைப்போலவே சில படத்தலைப்புகளும், முதல்முறை பார்க்கும்போதே, நம்மை வசீகரித்துவிடுகின்றன. என்னப்பொறுத்தவரை ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’யும் கூட அப்படியொரு வசீகரமான தலைப்புதான். அதுமட்டுமின்றி சில போஸ்களில் நாயகி நந்தனாவும்,’…

பரத்பாலாவை ஓரங்கட்டிவிட்டு, திடீர் டைரக்டராக மாறிய தனுஷ்

’அண்ணன் செல்வராகவனையெல்லாம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்ட தமிழ்சினிமாவில், அவரைவிட அறிவாளியான நாமல்லாம் படம் இயக்காம இருக்கோமே’ என்ற எண்ணம் தனுஷுக்கு நீண்ட காலமாகவே உண்டு. டைரக்‌ஷனில்…

கவுதம் இயக்காத படத்தில் ’நடுநிசி நாயகனாக’ நடிகர் ஸ்ரீகாந்த்

ஷங்கரின் ‘நண்பன்’ தன்னை தமிழ்சினிமாவின் கொம்பன் ஆக்கிவிடும் என்று கனவு கண்டுகொண்டிருந்த வேளையில், அது பழையபடி தன்னை ஒரு சும்பனாகவே விட்டுவிட்டுப்போனதில் ஏகப்பட்ட வருத்தம் நடிகர் ஸ்ரீகாந்துக்கு.…

சொல்லவும் மெல்லவும் முடியாமல் தவிக்கும் சீ..யான் விக்ரம்

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பது ‘நீயா நானா? ‘என்று நடந்த போட்டியில், விக்ரம் ஓரளவு வெற்றியை எட்டிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.…

பைட் மாஸ்டருடன் ’டிஷ்யூம்’ போட்ட மிஷ்கின்

நள்ளிரவிலும் கூலிங் கிளாஸ் கண்ணாடி போட்டுக்கொண்டு அலைவதாலேயே, மற்றவர்களை விட சற்று கூடுதலாக பிரபலம் அடைந்த இயக்குனர் மிஷ்கின் இப்போது, ஜீவாவை ஹீரோவாக வைத்து ‘முகமூடி’ என்ற…

கொடுமையான தமிழில், நமீதா விடுத்த கடுமையான எச்சரிக்கை

இடம் –ஹோட்டல் விஜய் பார்க். நிகழ்ச்சி -மலேசிய தமிழ் வர்த்தக சங்கமும், பிங்ஆட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய மோட்டோ ஷோ 2012 பற்றிய பிரஸ்மீட். வருகிற ஜுன்…

ஷாருக் கானுக்கு போட்டியாக களமிறங்கப்போகும் நம்ம சசிக்குமார் கான் ?

தமிழில் ‘சிறைச்சலை’ என்ற பெயரில் டப் ஆகி வந்த ‘காலாபாணி’ படத்தோடு பிரிந்த இயக்குனர் பிரியதர்ஷனும், ஒள்ப்ப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் 17 ஆண்டுகால இடைவெளிக்குப்பின் மீண்டும் இணைகிறார்கள்.…

நம்பலாமா சற்குணம் சார், அம்பூட்டு நல்லவரா தனுஷ்?

திரையரங்குகளில் வசூல் ரீதியாக ‘வாகை சூடாவிட்டாலும், தரமான படங்களை மட்டுமே இயக்கவேண்டும் என்ற சற்குணத்தின் நற்குணத்தை பறைசாற்றிய படம் ’வாகை சூடவா’. தற்போது தனது மூன்றாவது படத்தை…

உங்க அப்பாவால நான் கெட்டேன்..எங்க அப்பாவால நீ கெட்டே..

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய முதல் படம் பிரபு சாலமனின் ‘கும்கி’. அந்தப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து இப்போது பின்னணி இசைச்…

ஆதலினால் நடிக்க வந்தார் அம்மா பூர்ணிம்மா

வருடம் 1984. அநேகமாக அது பாலுமகேந்திராவின் ‘நீங்கள் கேட்டவை’ யாக இருக்கக்கூடும், அல்லது பிரபுவுடன் ஜோடி சேர்ந்த ‘உங்க வீட்டுப்பிள்ளை’. அத்தோடு திரையுலகை விட்டு வெளியேறிப்போன பூர்ணிமா…

விமர்சனம் ‘தடையறத்தாக்க’ – ஒருமுறை பாக்க நினைத்தால் பாக்கலாம்

படத்தை இயக்கியிருப்பவர் ‘காக்க காக்க’ கவுதமின் உதவியாளர் மகிழ் திருமேனி. நாயகன் அருண் விஜய்குமார், சின்ன வயசிலேயே சென்னைக்கு பொழைக்க வந்து, சொந்தமாய் டிராவல்ஸ் வைத்திருக்கிறார். நாயகி…

’’கஷ்ஷ்ட்டப்பட்டு சம்பாதிச்சேன், BMW கார் வாங்கியிருக்கேன்’’- ஹன்ஷிகா

சொந்தமா ஒரு பி.எம்.டபிள்யூ கார் வாங்குறதுங்கிறது சின்ன வயசுலருந்தே என்னோட கனவு. அது இப்பதான் நனவாகியிருக்கு’’ என்று சிலிர்த்துக்கொள்கிறார், போனவாரம் சின்ன வயசிலிருந்து, Related Images:

’ மிர்ச்சி சிவா மாதிரி மொக்கை பையனுக்கு ‘பில்லா2’ மாதிரியாங்க கதை சொல்ல முடியும்?

ஒரு படம் ஓடிவிட்டால் போதும், நம் தமிழ்சினிமா ஹீரோக்கள் தைய்யா தக்கா’ என்று பரத நாட்டியம் ஆட ஆரம்பித்துவிடுவார்கள். ‘களவாணி’ மைனா’ ஹிட்டுகளுக்கு அப்புறம், புதிய ஹீரோக்களான…