’’எப்போ சார் என்னைப்பத்தி கிசுகிசு எழுதப்போறீங்க?’’- பாருண்னா இந்த பூர்ணாவை

எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடித்தாலும் கிசுகிசு எழுதத்தான் செய்வார்கள். அதற்காக ஒரு பெரிய பேனரின் படத்தை, ஒரு நல்ல கதையை மிஸ் பண்ண முடியுமா?’’இப்படி ஒரு பில்டப்போடு…

’பட்ஜெட் கவலைய என்கிட்ட விடுங்க’ – அஜீத் படத்தில் அரவிந்தசாமி

’என்னது நானா மீண்டும் நடிக்கப்போகிறேனா, நான்சென்ஸ்’ என்று பேசிய சில தின்ங்களிலேயே மணிரத்தினத்தின் ‘கடலில்’ நடிக்க இறங்கிய அரவிந்தசாமி, அடுத்த படியாக, அஜீத் பட்த்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.…

ராஜா தயவில் கவுதம்மேனன் படத்தை கைப்பற்றிய கார்த்திக்

‘அரவான்’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த கார்த்திக் அப்படத்தின் படுதோல்வியால், ‘பாடுனதும் போச்சுடா நொள்ளக்கண்ணா’வாகி விட்டதாக சில துக்கடா செய்திகள் நடமாடுகின்றன. ;அரவான்’ இசையமைப்பாளர் ஆவதற்கு…

கமல் வீட்டு கன்னுக்குட்டியின் ‘புதுச்சேரி கச்சேரி’

தெலுங்கில் பவண் கல்யாணுடன், நம்ம ஸ்ருதி கமல் ஜோடி போட்ட ‘கப்பார் சிங்’ தான், ஆந்திராவின் லேட்டஸ்ட் சூப்பர் டூப்பர் ஹிட் படம். இன்னும் இரு வாரங்களில்…

ஹீரோயினுக்கும் இவங்களுக்கும் நடுவுல என்னமோ நடந்திருக்கு ?

‘மெரினா’வின் எதிர்பாராத சுமார் வெற்றியால்,அதை தயாரித்து இயக்கிய பாண்டே ராஜை விட அதிக லாபம் அடைந்திருப்பவர் இயக்குனர் எஸ்.எழில். ‘மெரினா’ ஷூட்டிங்கிலிருந்து சிவகார்த்திகேயனை அப்படியே லவட்டிக்கொண்டு போன…

‘கழுகு’ பட இயக்குனர் மீது பாய காத்திருக்கும் ‘வழக்கு எண்கள்

இது என்னவிதமான உள்ளுணர்வு எழவோ தெரியவில்லை, ‘கழுகு’ படத்துக்கு விமர்சனம் எழுதும்போது ‘இந்த டைரக்டர்கிட்ட பாத்து பழகு’ என்று தலைப்பு வைத்திருந்தோம். இப்போது அந்தத்தலைப்பை பல ஆங்கிள்களில்…

இங்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ் (Inglorious Bastards): மேதமையின் உச்சம்

மனதை நெகிழச் செய்கிற உணர்ச்சிகரமான படங்கள் உண்டு. புத்திபூர்வமாக பார்வையாளனைத் திகைக்கச் செய்கிற படங்கள் உண்டு. ஆனால் பேச்சு மூச்சற்று நம்மை உலுக்கிவிடுகிற படங்கள் Related Images:

பிச்சிப்புடுவேன் பிச்சி’- ஜீவாவின் அல்வா

சொந்த அப்பாவுக்கே அல்வா கொடுப்பதில் கைதேர்ந்தவர் ஜீவா.அதிலும் ‘கோ’ ஹிட்டுக்கு அப்புறம், பந்தா பரமசிவமாகவே மாறிய ஜீவா, கவுதமுடன்,’நீ தானே என் பொன் வசந்தம்’மிஷ்கினுடன்’முகமூடி’ ஆகியவை கமிட்…

அஜீத் ஆசையில் மண் அள்ளிப்போட்ட இயக்குனர் விஷ்ணு வருத்தன்

டாப் ஹீரோக்களைப் பொறுத்தவரை அவர்கள் எப்போது தேதி தருகிறார்களோ அந்தத் தேதிகளில் படப்பிடிப்பை நடத்துவதற்காக, டைரக்டர் தயாரிப்பாளர் உட்பட எல்லோரும் காத்திருப்பார்கள். இப்போது அடுத்து அஜீத் நடிக்கவிருக்கும்…

ஷக்கலக்க பேபி’யை ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவில்லை’ – மாதேஷ் எக்ஸ்போஸ்

மிக நீ…ண்ட இடைவேளைக்குப்பிறகு ‘மதுர’ மாதேஷ் தயாரித்து இயக்கும் படம் ‘மிரட்டல்’. விநய் , புதுமுகம் ஷர்மிளா மந்த்ரே , சந்தானம் மற்றும் சத்தானபிரபு நடிதத இந்தப்படத்தின்…

’மூனு மனமே மூனு’ -செட்டில்மெண்ட் கேட்கும் நட்டிகுமாரும், மெண்டல்லி செட் ஆகாத கஸ்தூரியாரும்…

ஆகாயத்திலிருக்கிற மூன் வரைக்கும் விளம்பரத்தை அடைந்த ‘3’ பட்த்தின் பஞ்சாயத்துகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. இந்த முறை ஆந்திராவில். சற்று முன்புதான் ‘3’ வாங்கிய தமிழ் விநியோகஸ்தர்களிடமிருந்து, தவித்து…

’ ஆர்யா ரிஜெக்ட் பண்ணுனதுல நான் எப்பிடிங்க நடிப்பேன் ?- லிங்குவிடம் விஷா[ல்]ரணை

’வழக்கு எண்’ படத்தின் பரபரப்பான வெற்றிக்கு அப்புறம், ‘எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு’ என்ற நிலையில் இருந்த லிங்குசாமிக்கு, விஷால் ஒரு சிறு வெடியை கொளுத்திப்போட்டிருக்கிறார். தனது,’சமர்’ படத்தில்…

‘’கதை விடுறதை கொஞ்சம் நிறுத்துறீங்களா ப்ளீஸ்’’-ஷங்கர்

’’ஒரு படம் முடிந்து அடுத்த படத்துக்கு போவதற்குமுன், சுமார் ஒரு டஜன் கதைகளையும், 5 டஜன் தலைப்புகளையும், பத்திரிகையாளர்கள் தந்துகொண்டே இருப்பார்கள்’’ என்று நக்கலடிக்கிறார் இயக்குனர் ஷங்கர்.…

சதாம் ஹூசேனைப் பிடித்த ‘கதை’ படமாகிறது

ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் லைவ் டி.வி. கவரேஜ் செய்து அமெரிக்கா கொன்ற நிகழ்ச்சியை வைத்து கேத்ரீன் பிக்காலோ என்னும் அம்மணி படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக சதாம்…