Tag: இசையமைப்பாளர் ஆண்டனிதாசன்

குய்கோ(குடியிருந்த கோயில்) – சினிமா விமர்சனம்.

அரேபியாவில் ஒட்டகம் மேய்க்கும் யோகிபாபுவின் அம்மா, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்ட கிராமமொன்றில் மரணிக்கிறார்.யோகிபாபு வந்துசேர ஓரிருநாட்கள் ஆகும். அதுவரை அந்த அம்மாவின் உடலை வைத்திருக்கவேண்டும். அதற்காக ஃப்ரீசர்பாக்ஸ்…