Tag: சினிமா

ஸ்மைல் மேன் – சினிமா விமர்சனம்.

போர் தொழில் வெற்றிப் படத்துக்குப் பின் சீரியல் கில்லர்களைப் பின் தொடர்ந்து சரத்குமார் துப்பறியும் மூன்றாவது படம். ஷ்யாம் – பிரவீண் இயக்கியிருக்கிறார்கள். கோயம்புத்தூர்தான் கதைக்களம். சிபிசிஐடியில்…

அலங்கு – சினிமா விமர்சனம்.

மனிதர்களுக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்குமான உறவு காலங்காலமாகத் தொடர்வது.அதில் தமிழ்ச் சமூகம் மற்ற எல்லோருக்கும் முன்னோடி என்றே சொல்லலாம்.அதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் அலங்கு.அலங்கு என்பது…

திரு.மாணிக்கம் – சினிமா விமர்சனம்.

எதிர்மறை எண்ணங்கள் தான் சரி,நேர்மையாக வாழ்வதெல்லாம் இப்போது ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், வறுமையிலும் நேர்மையுடன் வாழும் ஒருவரை நாயகனாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் திரு.மாணிக்கம். கேரள…

மழையில் நனைகிறேன் – சினிமா விமர்சனம்.

ராஜ்ஸ்ரீவென்ச்சர்ஸ் சார்பில் ஸ்ரீவித்யா ராஜேஷ் பி. ராஜேஷ் குமார் தயாரித்திருக்கும் மழையில் நனைகிறேன் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் டி.சுரேஷ் குமார். வசதி படைத்த தம்பதிகளான…

யு ஐ (Universal Intelligence) – சினிமா விமர்சனம்

நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டுத் திரையிடப்படும் படம் யு ஐ. உலகளாவிய நுண்ணறிவு எனும் பொருள்படும் யுனிவர்சல்…

சூது கவ்வும் 2 – சினிமா விமர்சனம்.

2013 ஆம் ஆண்டு நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, அசோக்செல்வன், பாபிசிம்கா, எம்.எஸ்.பாஸ்கர்,கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூதுகவ்வும் படத்தின் அடுத்த பாகம் இது. ஒன்றாம்…

அந்த நாள் – சினிமா விமர்சனம்.

ஒரு குழுவாக ஓரிடத்துக்குச் செல்வார்கள்.போகிற இடத்தில் அமானுஷ்யமான சில நிகழ்வுகள் நடக்கும் அல்லது கொலைகள் நடக்கும்.அவை ஏன்? எதற்காக? என்கிற கேள்விகளுக்கான விடையை கடைசியில் சொல்வார்கள்.இதுவும் அந்த…

தூவல் – சினிமா விமர்சனம்.

பிழை படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த, ராஜவேல் கிருஷ்ணாவின் அடுத்த படம், தூவல். ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்து…

மாயன் – சினிமா விமர்சனம்.

பல யுகங்களாக தீய சக்திக்கும், தர்மத்திற்கும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. லெமூரிய கண்டம் கடலில் மூழ்கிய பிறகு, சிவன் நவீன யுகத்தில் நாயகன் வினோத் மோகன் மூலமாக…

’RAPO 22’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின்!

தமிழ் சினிமாவில் பல மெலோடி ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் ஆகியோர் தெலுங்கு திரையுலகில் நடிகர் ராம் பொதினேனியின் 22வது படத்திற்கு இசையமைப்பதன்…

லைன் மேன் – சினிமா விமர்சனம்

நவம்பர் 22 ஆம் தேதி முதல் ஆஹா இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது இந்த லைன்மேன் திரைப்படம். குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட தரமான படங்களில் ஒன்று எனலாம். தூத்துக்குடி மாவட்டம்…

பணி – சினிமா விமர்சனம்.

ஜோஜு ஜார்ஜ், பாபி குரியன், பிரசாந்த் அலெக்சாண்டர்,சுஜித் அலெக்சாண்டர் ஆகிய நால்வரும் திருச்சூரில் பெரிய தாதா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.ஒற்றுமையாகக் கொலை கொள்ளைகள் செய்யும் இவர்களுக்கிடையில் எதிர்பாரா மோதல்…

பராரி – சினிமா விமர்சனம்.

சொந்த ஊரில் சாதி ரீதியான ஒடுக்குமுறை வெளிமாநிலத்தில் மொழி ரீதியான ஒடுக்குமுறை ஆகியனவற்றைச் சந்திக்கும் எளிய மனிதர்களைப் பற்றிப் பேசியிருக்கும் படம் பராரி. திருவண்ணாமலை மாவட்டம் இராசபாளையத்தில்…

ப்ளடி பெக்கர் – சினிமா விமர்சனம்.

ஒரு போலி பிச்சைக்காரர் தன் பேராசையால் ஒரு பேராபத்தில் மாட்டிக் கொள்கிறார்.அதிலிருந்து அவர் மீண்டாரா? அங்கு என்னவெல்லாம் நடந்தன? என்பனவற்றைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல முயன்றிருக்கும் படம்…