Tag: சினிமா

மிஸஸ் அண்ட் மிஸ்டர் – சினிமா விமர்சனம்.

ஒரு மகிழ்ச்சியான கணவன் மனைவி.இவர்களில் மனைவிக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென ஆசை.கணவனுக்கு அதில் உடன்பாடு இல்லை.உடன்பாடு இல்லை என்பது மட்டுமின்றி தீவிரமாக எதிர்க்கிறார் என்றால் ஆச்சரியமாக…

ராமின் பறந்து போ – ரசிக விமர்சனங்கள்.

உச்சி வெயிலில் உடல் வியர்க்க நா உலர நடந்து போகும் போது வழியில் நிற்கும் ஒரு வேப்ப மர நிழலில் இளைப்பாற ஒதுங்குகையில் சில்லென ஒரு காற்று…

‘கெவி’ சினிமா – மலைவாழ் மக்களின் வலி . ஜூலை 18ல்.

மலை வாழ் மக்களின் வலியைச் சொல்லும் ‘கெவி’ திரைப்படம் ஜூலை 18 இல் வெளியாகிறது ARTUPTRIANGLES FILM KAMPANY ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில்…

மாயக்கூத்து – எளிமையாய் தரமான ஒரு சினிமா.

சமீபகாலமாக நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டி, வன்முறை, ஹீரோ பில்டப், வெற்று ஆரவாரங்களோடு கதை, திரைக்கதை எதுவுமின்றி பிரமாண்ட செலவில் வரும் படங்கள், முதல் நாள் முதல் காட்சியிலேயே…

ஓகோ எந்தன் பேபி – சினிமா விமர்சனம்.

இன்றைய இளைய தலைமுறையின் நட்பு, காதல்,மோதல் ஆகியனவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்ல முயலும் படமாக வந்திருக்கிறது ஓகோ எந்தன் பேபி. திரைத்துறையில் உதவி இயக்குநராக இருக்கும் படத்தின்…

ப்ரீடம் (Freedom) – சினிமா விமர்சனம்.

சிங்கள இனவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பவும் உயிரினும் மேலான மானத்தைப் பாதுகாக்கவும் தாய்த்தமிழ்நாட்டை நாடி ஓடி வந்த ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் துயர்மிகு கதைகள் ஏராளம்.அவற்றிலொன்றைப் படமாக எடுத்திருக்கிரார்கள்.அதுதான்…

பீனிக்ஸ் (Phoenix) – சினிமா விமர்சனம்.

தமிழ்த் திரையுலகில் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் புகபெற்றிருக்கும் அனலரசு இயக்கியிருக்கும் படம். பதினெட்டு வயது நிரம்பாத ஒரு பதின்பருவத்தினனை கதாநாயகனாக வைத்துக் கொண்டு ஓர் அதிரடியான சண்டைப்படம் கொடுத்திருக்கிறார்.…

கண்ணப்பா – சினிமா விமர்சனம்.

கண்ணப்ப நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். திண்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை…

லவ் மேரேஜ்(Love Marriage) – சினிமா விமர்சனம்.

பெற்றோர் பார்த்துச் செய்து வைக்கும் திருமணத்தை கதைக்களமாகக் கொண்ட படத்துக்கு லவ் மேரேஜ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.30 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத இளைஞர்களின் நிலை, அவர்களின் எண்ணவோட்டம்…

கண்ணப்பா – சினிமா விமர்சனம். By Chennai Talkies.

டிரெய்லர் : இயக்குநர் – முகேஷ் குமார் சிங் திரைக்கதை : விஷ்ணு மஞ்சு கதை: விஷ்ணு மஞ்சு தயாரிப்பு: மோகன் பாபு நடிகர்கள்: விஷ்ணு மஞ்சு…

மார்கன் – சினிமா விமர்சனம்.

சென்னையில் வைத்து ஒரு இளம்பெண் வினோதமான முறையில் கொலை செய்யப்படுகிறார். வினோதம் என்றால்..? உடலெல்லாம் கருத்துப் போய் இறந்து போய் இருக்கிறார் அந்தப் பெண். இது இந்தியாவெங்கும்…

மேதகு பட இயக்குனர் கிட்டு இயக்கும் ‘ஆட்டி’

தமிழ்த் தேசியத்தோடு கொஞ்சம் இந்து என்கிற மத விஷத்தைச் சேர்ந்து கலப்படம் செய்து பேசப்படுவது தான் இந்துத்துவா தமிழ்த் தேசியம். இந்தக் கருத்தியலை உயர்த்திப் பிடிக்கும் அரசியல்…

திருக்குறள் – சினிமா விமர்சனம்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வாழ்க்கையைப் படமாக்குவதற்குப் பெரும் துணிவு வேண்டும்.ஏனெனில் அது மிகப்பெரும் கடல்.அதில் எந்துத்துளியைப் படமாக்குவது என்கிற கேள்வி வரும், திகைத்துப் போவோம்.அந்த…

குட் டே – சினிமா விமர்சனம்.

பிரித்திவிராஜ் ராமலிங்கம்,காளி வெங்கட்,மைனா நந்தினி,ஆடுகளம் முருகதாஸ்,பகவதி பெருமாள் (பக்ஸ்),வேல ராமமூர்த்தி,போஸ் வெங்கட், கலை இயக்குநர் விஜய் முருகன் ,ஜீவா சுப்பிரமணியம்,பாரத் நெல்லையப்பன் நடித்துள்ளனர்.என். அரவிந்தன் இயக்கியுள்ளார்.திரைக்கதை .…

டிஎன்ஏ(DNA) – சினிமா விமர்சனம்.

எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவளுடைய குணநலன் எப்படியிருந்தாலும் அப்பெண் தாய் என்கிற பொறுப்பை அடையும்போது அவள் எப்படி இருப்பாள்? என்பதையும் ஒரு ஆண்மகன் எப்படியிருந்தாலும் தந்தையான பிறகு…