தளபதி விஜய் மீண்டும் நடிக்க வருவார் பாருங்க – அனலி பட நாயகி.
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க,அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இப்படத்துக்கு சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன்,…
