Tag: இயற்கை விவசாயி

86 வயது இளைஞரின் தற்சார்பு வாழ்க்கை !!

ராஜரத்தினம், வயது 86. ஓய்வுபெற்ற தமிழ்நாடு மின்சாரவாரிய அதிகாரி. எண்ணூர், தூத்துக்குடி அனல்மின் நிலைய கட்டுமானத்தின் மிக முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தற்போது இயற்கை விவசாயி. மனதிற்கு…