Tag: ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா

கேப்டன் மில்லர் – சினிமா விமர்சனம்.

விடுதலைக்கு முன்பான காலகட்டத்தில் நடக்கும் கதை. அப்படியானால் விடுதலைப்போராட்டம்தான் கதையா? என்றால்? ஆம். வெள்ளையர்களிடமிருந்து மட்டுமில்ல சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளிலிருந்தும் விடுதலை பெறப் போராடும் கதை.…