Tag: சினிமா

மகாராஜா – சினிமா விமர்சனம்

முடிதிருத்தும் தொழிலாளியைக் கதாநாயகனாக வைத்துக் கொண்டு மகாராஜா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது ஏன்? என்கிற கேள்விக்கு விடை சொல்லும் விதமாகப் படம் அமைந்திருக்கிறது. தன் வீட்டில்…

ஹிட்லிஸ்ட் – சினிமா விமர்சனம்

எந்த உயிரையும் கொல்லக்கூடாது எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது என்கிற வள்ளலார் வழியைத் தீவிரமாகக் கடைபிடித்து வரும் கதாநாயகன் விஜய்கனிஷ்காவுக்கு இரண்டு கொலை செய்தாக…

அக்காலி – சினிமா விமர்சனம்.

அக்காலி என்பது பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் பேசப்படும் வழக்குமொழி.இதற்கு இறப்பில்லாத மனிதன் என்று பொருள்.இந்தப் பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் படம் எப்படி இருக்கும் என்று நினைப்பீர்களோ அப்படியே…

கருடன் – சினிமா விமர்சனம்

உணர்ச்சிகளைப் பட்டியலிட்டால் முதலில் அன்பு,பாசம் ஆகியனவும் அடுத்து கோபமும்தான் இடம்பெறும்.இந்த வரிசையை மையப்படுத்தி எழுதப்படும் கதைகள் பார்வையாளர்கள் மனதுக்கு மிக நெருக்கமாக அமையும் என்பது வெள்ளிடைமலை.இதை உணர்ந்து…

ஸ்ரீகாந்த் – (ஹிந்தி) சினிமா விமர்சனம். சென்னை டாக்கீஸ்.

துஷார் ஹிராநந்தானி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்ரீகாந்த்’ திரைப்படம் விமர்சனம். பார்வையற்ற ஸ்ரீகாந்தாக ராஜ்குமார் நடித்துள்ளார். Related Images:

ரசவாதி – சினிமா விமர்சனம்.

மண்ணைப்பொன்னாக்கும் இரகசியக் கலையை அறிந்தவனை ரசவாதி என்பர்.அறிவியலோடு நெருங்கிய தொடர்புடைய ரசவாதத்தை திரைக்கதையில் ஏற்றி இயக்குநர் சாந்தகுமார் கொடுத்திருக்கும் படம்தான் ரசவாதி. படத்தில் நாயகன் அர்ஜுன் தாஸ்,…

ரெபல் – சினிமா விமர்சனம்.

தமிழ்நாடு கேரளா எல்லையோரமான மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கேரளாவின் பாலக்காட்டிலுள்ள அரசுக் கல்லூரிக்குப் படிக்கச் செல்கிறார்கள்.அங்கு கேரள மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.அதற்கு எதிராக…

காமி(Gaami) – தெலுங்கு சினிமா விமர்சனம்.

சங்கர் எனும் அகோரி, உமா எனும் ஏழெட்டு வயதுச் சிறுமி, ஒரு மருத்துவர், ஆய்வகமொன்றில் வதைபடும் 18 வயது இளைஞன் என்று மூன்று மனிதர்களின் வாழ்வில் நடக்கும்…

அரிமாபட்டி சக்திவேல் – சினிமா விமர்சனம்.

சாதி மாறித் திருமணம் செய்தால் ஊரைவிட்டுப் போகவேண்டும் இல்லையெனில் உயிரை விட வேண்டும் என்கிற கொடிய கட்டுப்பாட்டை வைத்திருக்கும் கிராமமொன்றில் பிறந்த நாயகன் வேறு சாதிப் பெண்ணைத்…

போர் – சினிமா விமர்சனம்

ஒரு பல்கலைக்கழக வளாகத்தைக் கதைக்களமாக வைத்துக்கொண்டு பல உளவியல் சிக்கல்கள் குறித்துப் பேச விழைந்திருக்கும் படம் போர். அர்ஜுன் தாஸ் படிக்கும் வளாகத்தில் முதலாண்டு மருத்துவக்கல்லூரி மாணவராக…

லவ்வர் – சினிமா விமர்சனம்

எவ்வளவு பேசினாலும் தீராதது உறவுச்சிக்கல்கள். அதிலும் ஆண் பெண் உறவு குறிப்பாக காதல் உணர்வுக்குப் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.அவை குறித்துப் பேசவும் நிறைய உண்டு. அப்படி ஒரு…

நேரு (உண்மை/நேர்மை) – மலையாள சினிமா விமர்சனம்

எது நேரு.. மலையாள திரையுலகம் இதுவரை கதையாடாத நுட்பமான வாழ்வியல், சமூக மற்றும் அரசியல் கதைகளை திரையாடி வருகிறது. தன்பாலின உறவாளரான கணவனை நீதிமன்றம் சென்று விவாகரத்து…

சிக்லெட்ஸ் – சினிமா விமர்சனம்.

முந்தைய தலைமுறையினரைப் போல் அல்லாமல் தம் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுகிற் அல்லது செய்கிற தலைமுறையாக இக்கால இளைஞர் கூட்டம் உள்ளதென்பதையும் அவற்றைப் பெற்றோர் எவ்வாறு எதிர்கொள்ள…

டெவில் – சினிமா விமர்சனம்.

திருமணம் மீறிய உறவு குறித்தும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஏற்கெனவே பல படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் இன்னொருபடம் டெவில். நாயகன் விதார்த்தும் நாயகி பூர்ணாவும்…