Tag: சையமைப்பாளர் எஸ்.ஆர்.ஹரி

அக்கரன் – சினிமா விமர்சனம்.

அக்கரன் என்றால் கடவுள் என்று பொருளாம்.இந்தப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் செய்யும் செயல்களுக்குப் பொருத்தப்பாடாக இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். வெண்பா, பிரியதர்ஷினி ஆகிய இரண்டு மகள்களுடன்…