ஜமா – சினிமா விமர்சனம்.
கலை வடிவங்களின் முன்னத்தி ஏர்களில் ஒன்றாகத் திகழ்வது தெருக்கூத்து.இரண்டாயிரத்து இளைஞர்களுக்கு அறிமுகமில்லாத இக்கலை அழியும் நிலையில் இருக்கிறது என்கிற பொதுவான கருத்து உலவுகிறது.இந்நேரத்தில் தெருக்கூத்துக்கலைஞரின் வாரிசான பாரி…